• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடியில் அடுத்த அதிர்ச்சி... 7 வயது சிறுமி மர்ம கும்பலால் கடத்தல்... ஒரே மணி நேரத்தில் ஒட்டுமொத்த சீனையே மாற்றிய போலீஸ்...!

    திருச்செந்தூர் அருகே இரவு நேரத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை 1 மணி நேரத்தில் தேடி கண்டுபிடித்த காவல்துறையினர். 
    Author By Amaravathi Wed, 18 Mar 2026 10:24:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police rescue 7 year old girl baby with in hour

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி  அம்மாள்புரம் பகுதியை சேர்ந்த  பாலமுருகன், சரஸ்வதி, தம்பதியினர். இவர்கள்  தண்ணீர் பாட்டில்,  குளிர்பானங்கள் மொத்த வியாபாரம் செய்துவருகின்றனர்.  இவர்களது 7-வயது மகள் 2-ம் வகுப்பு பயின்றுவருகிறாள். இந்தநிலையில்  நேற்று இரவு 7 மணியளவில்  வீட்டின்  அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை காணவில்லை எனக்கூறி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

    தொடர்ந்து  DSP மகேஷ்குமார் தலைமையில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் மதுரை வீரன்,  ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திலீபன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி அருகிலுள்ள தோட்டம்,  சிறுமி விளையாடச்செல்லும் இடம் என பல்வேறு இடங்களில் தேடினர்.

    அப்போது  சுமார் 1 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் வீட்டிற்கு பின்புறம் இருள் சூழ்ந்த பகுதியில்  உள்ள கட்டுமானப் பணியிலிருந்த ஒரு வீட்டின் கதவிற்கு பின் நின்றிருந்த சிறுமியை காவல்துறையினர் மீட்டு அழைத்துவந்தனர். அப்போது சிறுமி தன்னை 4 பேர் சேர்ந்து தூக்கிச்சென்றதாக தெரிவித்ததால் காவல்துறையினரும் உறவினர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

    இதையும் படிங்க: கடன் வாங்கித் தராத நபர் காரில் கடத்தல்... 2 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை... 5 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    இதனையடுத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் அங்கிருந்தவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதுடன் அந்தப்பகுதியை சுற்றி தீவிர தேடினர். சந்தேகத்திற்கிடமாக. எதும் தெரியாததால் விளையாட சென்ற  குழந்தை பயத்தினால் உளறுவதாக கூறி  காவல்துறையினர் பெற்றோரை சமாதானம் செய்தனர்.  அப்போது  இளைஞர்கள் சிலர் சுற்றித்திரிவதாகவும் குழந்தையின் வார்த்தை உண்மையாகவும் இருக்கலாம் எனவும்  அங்கிருந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.மேலும்  இதனையடுத்து இந்த சம்பவம்  குறித்து காவல்துறையினர் அதிக கவனம் கொண்டு  தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். 

    கடந்த சில நாட்களுக்கு முன் விளாத்திக்குளம்- பகுதியில்  இயற்கை உபாதை கழிக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டசம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாத காவல்துறையினர் குழந்தை காணாத புகாராலும் குழந்தை சொன்ன காரணத்தாலும்  பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

    இதனால் காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சிறுமியை தேடி கண்டுபிடித்து கொடுத்ததால் அந்தப் பகுதி மக்கள் போலீசார்களை சிறுமியை மீட்டதால் காவல்துறையினரை அந்தப் பகுதி மக்கள் பாராட்டினர். 

    இதையும் படிங்க: #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு... தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!

    மேலும் படிங்க
    5 வருசமாச்சு?! ஒரு புகாரை கூட விசாரிக்கல?! கும்பகர்ண தூக்கத்தில் புலனாய்வுக்குழு?

    5 வருசமாச்சு?! ஒரு புகாரை கூட விசாரிக்கல?! கும்பகர்ண தூக்கத்தில் புலனாய்வுக்குழு?

    தமிழ்நாடு
    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 அரசாணைகள்! தேர்தல் தேதி வெளியானதால் வீட்டுவசதி துறையில் தேக்கம்!

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 அரசாணைகள்! தேர்தல் தேதி வெளியானதால் வீட்டுவசதி துறையில் தேக்கம்!

    தமிழ்நாடு
    உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    தமிழ்நாடு
    திரையில் சொல்வது வாழ்க்கையில் ஒலிக்கிறது..! சிறுவர்கள் சீரழிய சினிமாவே காரணம் - எம்.எஸ். பாஸ்கர்..!

    திரையில் சொல்வது வாழ்க்கையில் ஒலிக்கிறது..! சிறுவர்கள் சீரழிய சினிமாவே காரணம் - எம்.எஸ். பாஸ்கர்..!

    சினிமா
    சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல்

    சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

    இந்தியா
    RSS அமைப்புக்கு தடை?! இந்தியாவுக்கு அமெரிக்கா பரிந்துரை! பாஜக நிராகரிப்பு!

    RSS அமைப்புக்கு தடை?! இந்தியாவுக்கு அமெரிக்கா பரிந்துரை! பாஜக நிராகரிப்பு!

    இந்தியா

    செய்திகள்

    5 வருசமாச்சு?! ஒரு புகாரை கூட விசாரிக்கல?! கும்பகர்ண தூக்கத்தில் புலனாய்வுக்குழு?

    5 வருசமாச்சு?! ஒரு புகாரை கூட விசாரிக்கல?! கும்பகர்ண தூக்கத்தில் புலனாய்வுக்குழு?

    தமிழ்நாடு
    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 அரசாணைகள்! தேர்தல் தேதி வெளியானதால் வீட்டுவசதி துறையில் தேக்கம்!

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 அரசாணைகள்! தேர்தல் தேதி வெளியானதால் வீட்டுவசதி துறையில் தேக்கம்!

    தமிழ்நாடு
    உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

    சூடுபிடிக்கும் கேரளம் சட்டமன்ற தேர்தல்..!! வேகமெடுக்கும் அரசியல் கட்சிகள்..!! களமிறங்கும் கலக்கல் 'சேச்சி'கள்..!!

    இந்தியா
    RSS அமைப்புக்கு தடை?! இந்தியாவுக்கு அமெரிக்கா பரிந்துரை! பாஜக நிராகரிப்பு!

    RSS அமைப்புக்கு தடை?! இந்தியாவுக்கு அமெரிக்கா பரிந்துரை! பாஜக நிராகரிப்பு!

    இந்தியா
    விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

    விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share