• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    மக்களின் காசை பெற மாட்டோம் என கூறியவர்கள் இன்னொரு கட்சியில் வெற்றி பெற்றவர்களை இழுப்பது என்ன மாதிரியான அரசியல் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 21 Sep 2026 20:59:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Poaching Other Party MLAs Is Mockery of Democracy: NTK Chief Seeman Slams Ruling Regime.

    மக்களிடம் ஒரு ரூபாய் கூடக் கையூட்டு பெற மாட்டோம் என்று வாய்ஜாலம் பேசியவர்கள், மாற்று கட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டுத் தங்கள் கட்சியில் மீண்டும் வேட்பாளராகக் களமிறக்குவது என்ன மாதிரியான கேடுகெட்ட அரசியல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குட்பட்ட தாராபுரம், மதுராந்தகம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநிலம் தழுவிய அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முருகன் கோவில் மற்றும் காவல் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள மைதானத்தில் மாபெரும் இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    cmvijay

    ஆயிரக்கணக்கான கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றிய சீமான், ஆளும் வர்க்கத்தின் தேர்தல் முறைகேடுகள் மற்றும் ஜனநாயக விரோதப் போக்குகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விளாசித் தள்ளினார். ஆளும் கட்சியில் இருந்தால் மட்டும்தான் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு அரசு எந்த நல்ல திட்டங்களையும் செய்யாது என்பதுதான் இதன் பொருளா? எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று நினைப்பது என்ன மாதிரியான கொடுங்கோன்மை ஜனநாயகம்? என்று ஆவேசமாக முழங்கினார்.

    இதையும் படிங்க: நெருங்கிய இடைத் தேர்தல்... வெற்றி யாருக்கு.? இன்று முதல் சீமான் அனல் பிரச்சாரம்.!!

    தொடர்ந்து இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதன் பின்னணியை அம்பலப்படுத்திய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அதிகார பலத்தாலும் மிரட்டல்களாலும் வளைத்துப் பதவி விலகச் செய்து, மீண்டும் இடைத்தேர்தலை மக்கள் வரிப்பணத்தில் நடத்துவது வாக்களித்த வாக்காளர்களை அப்பட்டமாகக் கேவலப்படுத்தும் செயலாகும். எவ்வித சமரசமுமின்றி மக்களுக்காக மட்டுமே களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து, இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று சூளுரைத்தார்.

    இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்
    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share