• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    Author By Nila Tue, 29 Sep 2026 16:45:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Poonamallee vadapalani metro fare

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வரும் அக்டோபர் 11ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கவுள்ளது. இந்த வழித்தடம் மஞ்சள் வண்ண வழித்தடத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மொத்தம் 14.64 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த உயர்மட்டப் பாதையில் 11 மெட்ரோ நிலையங்கள் உள்ளன.

    பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெள்ளியாரகம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகியவை அந்த நிலையங்களாகும்.இந்தப் புதிய சேவைக்கான கட்டண விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து வடபழனி வரை பயணிக்க 40 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    metro

    அதேபோல் பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து போரூர் சந்திப்பு வரை செல்ல 30 ரூபாய் வசூலிக்கப்படும். போரூர் சந்திப்பிலிருந்து பூந்தமல்லி வரை செல்லும் பயணிகளுக்கும் 30 ரூபாய் கட்டணமாக உள்ளது. போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை செல்லவும் 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடபழனியிலிருந்து போரூர் சந்திப்பு வரை செல்வதற்கும் 30 ரூபாயும், பூந்தமல்லி புறவழிச்சாலை வரை செல்வதற்கு 40 ரூபாயும் கட்டணம் ஆகும்.

    இதையும் படிங்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    இந்தக் கட்டணங்கள் தூரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. கியூஆர் கோட், சிங்கார சென்னை கார்டு, ஸ்மார்ட் கார்டு அல்லது யூபிஐ மூலம் டிக்கெட் வாங்கினால் 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பயணிகள் சற்று குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.இந்த வழித்தடம் ஆளில்லா ரயில்களுடன் இயக்கப்படவுள்ளது. தொடக்கத்தில் 10 ரயில்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    சினிமா
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா
    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    உலகம்

    செய்திகள்

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா
    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    உலகம்
    தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்.. நேற்று ஒரே நாளில் இத்தனை குழந்தைகளுக்கா..!! அடேங்கப்பா..!!

    தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்.. நேற்று ஒரே நாளில் இத்தனை குழந்தைகளுக்கா..!! அடேங்கப்பா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share