• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை..! 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு..!

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Rahamath Thu, 20 Feb 2025 14:48:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pregnant-ladies-hospital-treatment-case

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவிழிவேந்தன், தன்னுடைய மனைவி ஜமூனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

    அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர் திவ்யா, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதையடுத்து, ஜமுனாவை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    case

    இது தொடர்பாக கடந்த 2019 ம் ஆண்டு தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த  மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் நடந்தது என்ன? ... நெஞ்சை உலுக்கும் கர்ப்பிணியின் கதறல்...! 

    case

    மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும்  பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ வசதிகள், மருத்துவர்கள் எல்லா நேரங்களில் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    casecase

    அனைத்து மாவட்டங்களிலும், உள்ள பொது சுகாதர துறையின் இணை இயக்குனர்கள் கள ஆய்வு மேற்கொள்ளவும், அவசர நேரத்தில் பயன்படுத்தும் வகையில் அருகில் இருக்கும் இரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கிடையே108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை...! கைதான ‘சைக்கோ நபர்’ குறித்து வெளியான பகீர் தகவல்...! 

    மேலும் படிங்க
    OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

    OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

    தமிழ்நாடு
    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த 'ஜனநாயகன்' அப்டேட்..! First Single குறித்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் Happy..!

    சினிமா
    தவெக-வை சமாளிக்க திமுக புது ஐடியா! உதயநிதிக்கு இளைஞர் அணியில் புது பதவி! ஸ்டாலின் ஸ்கெட்ச்!

    தவெக-வை சமாளிக்க திமுக புது ஐடியா! உதயநிதிக்கு இளைஞர் அணியில் புது பதவி! ஸ்டாலின் ஸ்கெட்ச்!

    அரசியல்
    இவர்களுக்கு விரைவில் கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து... மத்திய அரசு அதிரடி முடிவு...!

    இவர்களுக்கு விரைவில் கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து... மத்திய அரசு அதிரடி முடிவு...!

    இந்தியா
    Foreign-ல மட்டும் இல்ல தமிழ்நாட்டிலும்

    Foreign-ல மட்டும் இல்ல தமிழ்நாட்டிலும் 'தல' கிங் தான்..! கோவையில் ரேஸ் கார் ஓட்டி அசத்திய நடிகர் அஜித் குமார்..!

    சினிமா
    தவெக + பாஜக!!  விஜயுடன் கூட்டணியா? மாறும் தேர்தல் கணக்குகள்! ஆக்‌ஷனில் இறங்கும் அமித்ஷா!

    தவெக + பாஜக!! விஜயுடன் கூட்டணியா? மாறும் தேர்தல் கணக்குகள்! ஆக்‌ஷனில் இறங்கும் அமித்ஷா!

    அரசியல்

    செய்திகள்

    OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

    OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

    தமிழ்நாடு
    தவெக-வை சமாளிக்க திமுக புது ஐடியா! உதயநிதிக்கு இளைஞர் அணியில் புது பதவி! ஸ்டாலின் ஸ்கெட்ச்!

    தவெக-வை சமாளிக்க திமுக புது ஐடியா! உதயநிதிக்கு இளைஞர் அணியில் புது பதவி! ஸ்டாலின் ஸ்கெட்ச்!

    அரசியல்
    இவர்களுக்கு விரைவில் கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து... மத்திய அரசு அதிரடி முடிவு...!

    இவர்களுக்கு விரைவில் கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து... மத்திய அரசு அதிரடி முடிவு...!

    இந்தியா
    தவெக + பாஜக!!  விஜயுடன் கூட்டணியா? மாறும் தேர்தல் கணக்குகள்! ஆக்‌ஷனில் இறங்கும் அமித்ஷா!

    தவெக + பாஜக!! விஜயுடன் கூட்டணியா? மாறும் தேர்தல் கணக்குகள்! ஆக்‌ஷனில் இறங்கும் அமித்ஷா!

    அரசியல்
    வா...வா... சீமான்..! தோளில் கை போட்டு அழைத்து வந்த வைகோ..!

    வா...வா... சீமான்..! தோளில் கை போட்டு அழைத்து வந்த வைகோ..!

    தமிழ்நாடு
    சீறிப்பாயும் மேகமலை அருவி... 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு...!

    சீறிப்பாயும் மேகமலை அருவி... 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share