• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    POCSO Victim Protection order - பள்ளி மாணவிக்கு பாதுகாப்பு அளித்த சட்டம்!

    இந்தியாவிலேயே முதல்முறையாக விழுப்புரத்தில் பள்ளி மாணவிக்கு பெண்களை கேலி செய்தால் தடை சட்டம்1998-ன் கீழ் பாதுகாப்பு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Author By Inba Fri, 07 Mar 2025 14:39:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    protection order for the victim in pocso case

    விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை 19 வயதான ஆகாஷ் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியையும் காதலிக்குமாறு ஆகாஷ் தொடர்ந்து வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

    வெளியில் சொல்ல அஞ்சிய மாணவி, ஆகாஷின் தொந்தரவு தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் இது குறித்து அவரது பெற்றோரிடம் வாய் திறந்து உள்ளார். இதைஅடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    #sexual abuse

    அப்போது மாணவிக்கு ஆகாஷ் தொந்தரவு அளித்தது நிரூபணம் ஆன நிலையில், போலீசார் ஆகாசை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஓராண்டுக்கு அதாவது மார்ச் 5ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையும் படிங்க: சிவராத்திரியில் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சரின் மகள்..! தோழிகளுக்கு பாலியல் தொல்லை.. சிவசேனா குண்டர் கைது

    இந்த வழக்கானது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும் என்றே சொல்லலாம். முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போக்சோ வழக்கில் பிணையில் இருக்கும் ஆகாஷ் என்ற மாணவன் மீது திருத்தப்பட்ட தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடை சட்டம் 1998-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 296(b), 35(3), 109 BNS 296(b), 78, 351(3), 109 BNS r/w 11 மற்றும் 12 போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் பிணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன், மார்ச் 5, 2026 ஆம் ஆண்டு வரை இந்த பாதுகாப்பு ஆணை செல்லுபடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    #sexual abuse

    இதற்கிடையில் ஆகாஷ் சிறுமியை நேரடியாகவோ அல்லது வாய் மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக ஓ அல்லது மூன்றாம் நபர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீறி ஆகாஷ் மாணவியை தொந்தரவு செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தரவு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், பணம், மதுவுடன் உல்லாசத்துக்கும் அழைப்பு; தட்டித் தூக்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார்

    மேலும் படிங்க
    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    உங்கள் சம்பளம் 25 ஆயிரம் இருந்தாலும்.. நீங்கள் எளிதாக ரூ.1 கோடியை சம்பாதிக்கலாம்..!!

    மியூச்சுவல் ஃபண்ட்

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share