• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதுச்சேரி தேர்தல் 2026: 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்! தனித்து களம் காணும் தவெக!

    புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 22:39:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry Elections 2026: Vijay’s TVK to Contest Alone in All 30 Seats; Full Candidate List Out.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 9, 2026) அதிரடி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் லாஸ்பேட்டை முதல் ஏனாம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சில முக்கிய தொகுதிகள். லாஸ்பேட்டை: திரு. V. சாமிநாதன், காரைக்கால் தெற்கு: திரு. K.A.U. அசனா, முத்தியால்பேட்டை: திரு. J. பிரகாஷ் குமார், காமராஜ் நகர்: திரு. Dr. R. சுமன், காரைக்கால் வடக்கு: திரு. A. வெங்கடேஷ், மாகே: திரு. M. பிரிஜேஷ், ஏனாம்: திரு. A. தோட்டா ராஜு

    சட்டமன்ற தேர்தல்

    வேட்பாளர்களை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ள தலைவர் விஜய், விசில் சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: நானும் ராதிகாவும் தேர்தலில் நிற்க மாட்டோம்! பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சரத்குமார் ஆதங்கம்!

    ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் விஜய்யின் கட்சி தனித்துக் களம் காண்பது ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மீனவ மக்களின் வாக்குகளைக் குறிவைத்து தவெக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: யார் தலைவர் என்பதே தெரியவில்லை! அதிமுக, நாம் தமிழர் கட்சிகளை சாடிய தவெக நிர்மல் குமார்!

    மேலும் படிங்க
    டெலிகாம் துறையில் மெகா கூட்டணி! கைகோர்க்கும் பிஎஸ்என்எல் - விஐ நிறுவனங்கள்!

    டெலிகாம் துறையில் மெகா கூட்டணி! கைகோர்க்கும் பிஎஸ்என்எல் - விஐ நிறுவனங்கள்!

    இந்தியா
    பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!

    பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!

    தமிழ்நாடு
    மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!

    உலகம்
    ரயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டு சிறை! சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை!

    ரயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டு சிறை! சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நாளை விசிக உயர்நிலை குழு அவசர ஆலோசனை! திருமாவளவன் தலைமையில் முக்கிய முடிவுகள்!

    நாளை விசிக உயர்நிலை குழு அவசர ஆலோசனை! திருமாவளவன் தலைமையில் முக்கிய முடிவுகள்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மிக நீண்ட கால அரசாங்க தலைவராக பிரதமர் மோடி புதிய சாதனை!

    இந்தியாவின் மிக நீண்ட கால அரசாங்க தலைவராக பிரதமர் மோடி புதிய சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share