• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உயர்த்தப்படுகிறதா மின் கட்டணம்? குழப்பத்தில் மக்கள்; மின்வாரிய தலைவர் விளக்கம்!!

    தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் பரவிய நிலையில் மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
    Author By Raja Thu, 19 Jun 2025 22:11:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    radhakrishnan-has-explained-about-news-spread-that-elec

    தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் பரவியது. இந்த நிலையில் இதுத்தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

    electricity tariffs

    வேலூர் மாவட்டத்தில் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள மின்சார துறை பணிகள் தொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் வாரியத்தின் நஷ்டம் இப்போது மிக பெரியளவில் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு மின்வாரியத்தின் நஷ்டம் ரூ.800 கோடியாகக் குறைந்துவிட்டது. அதேநேரம் ஆண்டுக்கு ரூ.17,000 கோடி வரை மானியம் கிடைத்து வருகிறது.

    இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில்.. வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

    electricity tariffs

    மேலும், இது தவிர நஷ்டத்தை ஈடு செய்யத் தமிழக அரசும் ரூ.17,000 கோடி தருகிறது. வருவாயைப் பொறுத்தவரை மின்துறை வருவாய் சுமார் ரூ.70 ஆயிரம் கோடியாக இருக்கிறது. மின் வாரியத்திற்குத் தேவையான நிதியையும் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. தேவையான நிலுவையில் இருக்கும் ஒப்பந்தங்கள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மின் கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் விளக்கமளித்து இருக்கிறார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. மின்துறை இப்போது ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் பெயரில் செயல்படுகிறது.

    electricity tariffs

    ஒழுங்கு முறை ஆணையத்தின் கொள்கை முடிவை முதல்வர் அறிவிப்பார். அதை நாங்கள் செயல்படுத்துவோம். இப்போது தமிழகத்திற்கு 14,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. மிக விரைவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட தெர்மல் யூனிட்டும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுபோக உடனடியாக 100 துணை மின் நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். காற்றாலை, தண்ணீர், சோலார் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: இந்த விஷயத்தில் உலக நாடுகள் தமிழ்நாட்டை தான் நம்புகின்றன.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!

    மேலும் படிங்க
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு
    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தவெக கட்சி இல்ல குடும்பம்..! இதுபோதாதா எனக்கு..? மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜயதாரணி.!!

    தமிழ்நாடு
    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share