• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேசத்தை கட்டி எழுப்புதல் என்ற பெயரில் அதானியின் பைகளை நிரப்புகிறார் - பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்

    அதானி விவகாரம் தனிப்பட்ட விஷயம் என்று பிரதமர் மோடி அமெரிக்காவில் கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
    Author By Senthur Raj Sat, 15 Feb 2025 11:07:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul gandhi slams PM Modi for adani issue

    "தேசத்தை கட்டி எழுப்புதல்" என்ற பெயரில், அதானியன் பைகளை நிரப்புகிறார், மோடி என்றும் அவர் குற்றம் சாட்டினார். தொழிலதிபரின் "ஊழலை" மறைத்ததாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவில் கவுதம் அதானி தொடர்பான கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதில் குறித்து கடுமையாக சாடினார். 

    அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டில் இருந்தபோது "மௌனம் காத்ததற்காகவும்" வெளிநாட்டு மண்ணில் "தனிப்பட்ட விஷயம்" என்று கூறியது பற்றியும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்தி மொழியில் பதிவிட்ட ராகுல் காந்தி, “உள் நாட்டில் கேள்விகள் கேட்டால், அமைதி நிலவுகிறது. வெளிநாட்டில் கேட்டால், அது ஒரு தனிப்பட்ட விஷயம்! அமெரிக்காவில் கூட, மோடி ஜி அதானி ஜியின் ஊழலை மறைக்கிறார்!” என்று அவர் கூறி இருக்கிறார்.

    பாக்கெட்டை நிரப்புவது மோடிஜிக்கு "தேசக் கட்டுமானம்" என்றால், லஞ்சம் வாங்குவதும் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் "தனிப்பட்ட விஷயமாம்” என்றும்  ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​பிரதமர் மோடியிடம், இரு உலகத் தலைவர்களின் சந்திப்பின் போது ‘கௌதம் அதானி வழக்கு’ விவாதிக்கப்பட்டதா? என்று கேட்கப்பட்டது.

    இதையும் படிங்க: மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் படுதோல்வி: செம்ம காட்டு காட்டிய ராகுல் காந்தி...!

    அந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “முதலாவதாக, இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எங்கள் கலாச்சாரம் மற்றும் எங்கள் தத்துவம் என்பது முழு உலகமும் ஒரு குடும்பம் என்பதாகும். ஒவ்வொரு இந்தியரும் எனது சொந்த குடும்ப உறுப்பினர். மேலும், இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பொறுத்தவரை, இரண்டு நாடுகளின் இரண்டு தலைவர்களும் அந்த தலைப்பில் ஒன்றுகூடி ஒரு தனிப்பட்ட விஷயத்தில் எதையும் விவாதிக்க மாட்டார்கள்.” என்று கூறினார்.

    ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி,  250 மில்லியன் டாலருக்கும் அதிகமான லஞ்சம் வழங்கியதாகவும், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றவும் உதவியதாகக் கூறி அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் குற்றம் சாட்டியது தொடர்பான கேள்வி இது. அதானி அவருடைய மருமகன் சாகர் அதானே மற்றொரு அதிகாரி ஆகியோர் பத்திரங்கள் மற்றும் கம்பி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்து இருந்தது. 

    சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு சாதகமான விதிமுறைகளை பெறுவதற்காக அதானி மற்றும் கூட்டாளிகள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் இந்த திட்டத்தை அமெரிக்க வங்கிகள் மற்றும் திட்டத்திற்கு நிதி அளித்த முதலீட்டாளர்களிடம் இருந்து மறைத்ததாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த ஒப்பந்தங்கள் 20 ஆண்டுகளில் வரிக்குப் பிந்தைய லாபத்தில் இரண்டு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படை அற்றது என்று மறுத்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் தொடர்புகளை உள்ளடக்க வெளிநாட்டு ஊழல் வழக்குகளை தொடர அமெரிக்காவின் சட்டம் அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அதானியை மிரட்டிய FCPA சட்டம் முழுவதும் ரத்து..! தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மாறிய ட்ரம்ப்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share