• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜில்லுனு CLIMATE..! சென்னையில் கனமழை...! குடை கொண்டு போங்க மக்களே..!!

    சென்னையில் இன்று பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    Author By Nila Tue, 30 Jun 2026 17:41:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rain alert

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பான வளிமண்டல சுழற்சி மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டு கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தமிழக மலைப்பகுதிகளில் கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் பதிவாகியுள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை, மேற்கு தமிழகத்தில் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சின்னநல்லூர் பகுதியில் 87 மி.மீ. அளவுக்கு அதிக மழை பதிவானது. இதேபோல், சோலையார், வால்பாரை, உபசி போன்ற இடங்களிலும் கணிசமான மழை பெய்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    Chrnnai

    வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் மிதமான மழை அல்லது இடி மின்னல் கலந்த மழை பதிவாகியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, விருதுநகர் ஆகியவற்றிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை தொடர்கிறது.

    இதையும் படிங்க: "சென்னையில் கனமழை"..! மக்களே உஷார்... 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!

    சென்னையில் பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னல் கலந்த மழை எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னை அண்ணாசாலை, சேப்பாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

    இதையும் படிங்க: ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

    மேலும் படிங்க
    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    5 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்திற்கு தியேட்டர் அனுமதி மறுப்பு! நுங்கம்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாட்டிற்கு புதிய முழுநேர ஆளுநர்? பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை அவசரமாக டெல்லி பயணம்!

    தமிழ்நாடு
    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    திருச்செந்தூர் போறீங்களா..? இதை கவனிங்க..! செல்போன்களுக்கு தடை..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    "தூக்குல போடுங்க"..! 3 சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்..! மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share