• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!

    இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Author By Shanthi M. Wed, 01 Jul 2026 12:51:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajasthan-8-dead-24-injured-after-bus-truck-collision

    ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும் 15க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிலிருந்து மத்தியப் பிரதேசம் இந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த ‘ஹான்ஸ் டிராவல்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசு படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்து, தௌசா மாவட்டத்தில் கொல்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனவ்தா பகுதியில் அதிகாலை 3:15 மணியளவில் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியதால் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. மோதலின் தாக்கத்தால் பேருந்தின் பின்புறம் உடனடியாக தீப்பிடித்து, சில நிமிடங்களுக்குள் முழு வாகனத்துக்கும் தீ பரவியது.

    அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். மோதலின் அதிர்ச்சியில் மேல் படுக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இதனால் பலரும் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்த சில நிமிடங்களில் ஏற்பட்ட தீயால் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

    இதையும் படிங்க: “அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..” - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

    accident

    விபத்து தகவல் அறிந்ததும் தௌசா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் மற்றும் மாவட்ட ஆட்சியர் சவுமியா ஜா ஆகியோர் தலைமையில் போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சுமார் 25 பயணிகளை பத்திரமாக மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் தௌசா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் முக்கிய போக்குவரத்து தடங்களில் ஒன்றாகும். இந்த விபத்து காரணமாக சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து கொல்வா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா அல்லது மோதலின் வேகத்தில் எரிபொருள் தொட்டி வெடித்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சோக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இத்தகைய விபத்துகள் தொடர்வதால் நெடுஞ்சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
     
    இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி...!! - நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்... 2 பேர் பலி... இருவர் கவலைக்கிடம்...!

    மேலும் படிங்க
    சிங்கப்பெண் அதிரடிப்படை Work பண்ணல..!! CM விஜய் உங்களை சும்மா விடமாட்டார்.. கதறி அழுத பெண்ணின் வீடியோ.. ஷேர் செய்த விஜய் ஆண்டனி..!

    சிங்கப்பெண் அதிரடிப்படை Work பண்ணல..!! CM விஜய் உங்களை சும்மா விடமாட்டார்.. கதறி அழுத பெண்ணின் வீடியோ.. ஷேர் செய்த விஜய் ஆண்டனி..!

    சினிமா
    டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவிகள் மீது தடியடி? முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவிகள் மீது தடியடி? முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    அரசியல்
    17 ஆண்டு கால சிஎஸ்கே சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி.. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகல்..!!

    17 ஆண்டு கால சிஎஸ்கே சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி.. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகல்..!!

    கிரிக்கெட்
    எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

    எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

    இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

    அரசியல்
    எதுக்கு விசில் அடிக்கிறீங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை..!!

    எதுக்கு விசில் அடிக்கிறீங்க.. உங்களுக்கு என்ன பிரச்சனை..!! 'ட்ரெயின்' விழாவில் தொல்லை கொடுத்த ரசிகர்கள்.. கடுப்பில் திட்டித்தீர்த்த பார்த்திபன்..!

    சினிமா

    செய்திகள்

    டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவிகள் மீது தடியடி? முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவிகள் மீது தடியடி? முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

    அரசியல்
    17 ஆண்டு கால சிஎஸ்கே சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி.. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகல்..!!

    17 ஆண்டு கால சிஎஸ்கே சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி.. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகல்..!!

    கிரிக்கெட்
    எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

    எ.வ.வேலுவிற்கு இடியை இறக்கிய சி.எம்.விஜய்... நிம்மதி பெருமூச்சு விட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

    இத செஞ்சு முடிச்சே ஆகணும்! ஆட்சியே அத நம்பிதான் இருக்கு!! தவெகவினருக்கு முதல்வர் விஜய் முக்கிய உத்தரவு!

    அரசியல்
    சென்னையில் பயங்கரம்... திமுக நிர்வாகிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு... பகீர் காட்சிகள் வெளியீடு...!

    சென்னையில் பயங்கரம்... திமுக நிர்வாகிக்கு ஓட, ஓட அரிவாள் வெட்டு... பகீர் காட்சிகள் வெளியீடு...!

    தமிழ்நாடு
    விஜய்க்கு மு.க.ஸ்டாலின் செக்!! தவெக கதையை முடிச்சாகணும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி?!

    விஜய்க்கு மு.க.ஸ்டாலின் செக்!! தவெக கதையை முடிச்சாகணும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share