• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    முதல்வர் விஜயிடம் ராஜ்யசபா சீட் கேட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 03 Jun 2026 16:49:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajyasabha Congress

    தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முற்றிலும் புதிய திசையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த புதிய அரசு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நிலையான பெரும்பான்மையைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்தப் புதிய அரசியல் சமன்பாட்டின் ஓர் அங்கமாக, காங்கிரஸ் கட்சி தவெக அரசிடம் ராஜ்ய சபா இடத்தை கோரி வருவது தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து அதிக இடங்களைப் பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை எட்டாத நிலையில் காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு மிக முக்கியமானதாக அமைந்தது. காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது. அந்த நிபந்தனையில் “பொருத்தமான பங்கு” என்பது அடங்கியிருந்தது. இந்த ஆதரவு அறிவிப்பில், அரசு அமைப்பு மட்டுமின்றி, எதிர்கால உள்ளாட்சித் தேர்தல்கள், லோக்சபா மற்றும் ராஜ்ய சபா தேர்தல்களிலும் இரு கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் தான் ராஜ்ய சபா சீட் கோரிக்கை எழுந்துள்ளது. 

    காங்கிரா

    தற்போது தமிழ்நாட்டில் ஒரு ராஜ்ய சபா இடம் காலியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடத்தை நிரப்புவதற்கான வாய்ப்பு தவெகவுக்கு உள்ளது, ஏனெனில் அது ஆளும் கட்சியாக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. 

    இதையும் படிங்க: கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து ராஜ்யசபா சீட் கேட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார். அப்போது ராஜ்யசபா சீட் விவகாரத்தை தவிர வேறு எதையும் முதலமைச்சர் விஜய் இடம் பேசவில்லை என்று கூறினார். தீவிரமாக பரிசீலிப்பதாக முதல்வர் விஜய் உறுதியுடன் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பு திமுக விடும் ராஜ்ய சபாஷ் பெற்ற காங்கிரஸ் தற்போது முதலமைச்சர் விஜயிடம் பேசி இருக்கிறது. 

    இதையும் படிங்க: சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    அவசர அவசரமா சாப்பிடாதீங்க..!! ஆரோக்கியத்திற்கு அமைதியான அச்சுறுத்தல்..!!

    உடல்நலம்

    செய்திகள்

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா
    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    சூலூர் கொடூரம்..! சிறுமியை சிதைத்த பாவிகள்..!! கைதாகிய 2 பேருக்கும் போலீஸ் காவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share