• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    புனித ரமலான் மாதம் நாளை (பிப்ரவரி 19, 2026) முதல் தொடங்குவதாகத் தமிழக அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 18 Feb 2026 20:27:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadan 2026 Begins in Tamil Nadu: Moon Sighted, Fasting Starts Tomorrow.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமலான் நோன்பு நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டதை அடுத்து, நாளை முதல் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு கடைபிடிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று இரவு முதல் ரமலான் மாதத்திற்கான சிறப்புத் தொழுகையான 'தராவிஹ்' தொடங்குகிறது.

    இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஒரு புனித இரவில்தான், இறைவேதமாம் திருக்குர்ஆன் வசனங்கள் முதன்முதலில் அருளப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பசி மற்றும் பட்டினியின் வலியைச் செல்வம் படைத்தவர்களும் உணர வேண்டும், ஏழை எளியவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே இந்த நோன்பு இஸ்லாம் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    நோன்பு இருப்பவர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே 'சஹர்' எனப்படும் உணவை உட்கொண்டு நோன்பைத் தொடங்குவர். பின்னர் மாலை சூரிய மறைவிற்குப் பின் (மஹ்ரிப் தொழுகை நேரம்) நோன்பு கஞ்சி அல்லது உணவருந்தி நோன்பை நிறைவு செய்வர் (இஃப்தார்). ரமலான் மாதம் முழுவதும் தினமும் ஐந்து வேளைத் தொழுகையுடன் சேர்த்து, இரவு நேரங்களில் 'தராவிஹ்' எனப்படும் சிறப்புத் தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை நீர் கூட அருந்தாமல், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களைத் தவிர்த்து இறை சிந்தனையுடன் இஸ்லாமியர்கள் இந்த 30 நாட்களும் நோன்பிருப்பார்கள்.

    இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    இந்த 30 நாட்கள் தவத்தின் முடிவில், ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை (ஈத்-உல்-பித்ர்) வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். ரமலான் மாதம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மேலும் படிங்க
    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அதிர்ச்சி... சக நோயாளி தாக்கி கொலை..! அதிர்ச்சி..!!

    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அதிர்ச்சி... சக நோயாளி தாக்கி கொலை..! அதிர்ச்சி..!!

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சிகள் கொளுத்திப்போட்ட வெடி... நாடு முழுவதும் பற்றி எரியும் போராட்டம்... சென்னை நிலவரம் என்ன?

    கரப்பான்பூச்சிகள் கொளுத்திப்போட்ட வெடி... நாடு முழுவதும் பற்றி எரியும் போராட்டம்... சென்னை நிலவரம் என்ன?

    அரசியல்
    மேகதாது பிரச்சனையில் நேருக்கு நேர்..! ஆகஸ்ட் 3-ல் விஜய் - டி.கே.எஸ் சந்திப்பு.!! காவிரியில் திருப்புமுனையா..?

    மேகதாது பிரச்சனையில் நேருக்கு நேர்..! ஆகஸ்ட் 3-ல் விஜய் - டி.கே.எஸ் சந்திப்பு.!! காவிரியில் திருப்புமுனையா..?

    தமிழ்நாடு
    என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!

    என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பின் தலையில் ரத்த கசிவு... சிறையில் அருணாச்சலத்திற்கு நடந்தது என்ன?... தம்பி சொன்ன பரபரப்பு தகவல்...!

    பின் தலையில் ரத்த கசிவு... சிறையில் அருணாச்சலத்திற்கு நடந்தது என்ன?... தம்பி சொன்ன பரபரப்பு தகவல்...!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    ஜனநாயகன் படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்... கோர விபத்தில் சிக்கி 3 விஜய் ரசிகர்கள் பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share