• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை ஏர்போர்ட் தனியார்மயமா..? சூடு பிடிக்கும் விவகாரம்... டிடிவி தினகரன் சரமாரி கேள்வி.!!

    மீனம்பாக்கம் விமான நிலையம் தனியார் மயமாகுவதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.
    Author By Nila Sat, 19 Sep 2026 12:53:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran ammk cm vijay

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டி உள்ளார்.

    இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டார்.பல்வேறு மாநில அரசுகள் தங்களது விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து மத்திய அரசைக் கோருவது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்தார்.

    Airport

    சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதே சரியான அணுகுமுறை என்றும், பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோருவது சரியல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் மாற்றும்போது லாபமே முதன்மை நோக்கமாக மாறிவிடும் என்றும், அதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமை ஏற்படக்கூடும் என்றும் தினகரன் எச்சரித்தார். எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமருக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில் உண்மை இருப்பின், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தொடரும் மின்வெட்டு..! தத்தளிக்கும் தமிழகம்... வலுக்கும் கண்டனம்..! கொந்தளித்த TTV.!!.

    மேலும் படிங்க
    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    அக்.11ல் குலசை தசரா கோலாகல தொடக்கம்..! முக்கிய கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் குடியிருப்பில் திடீர் ரெய்டு! கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!

    குற்றம்
    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    கொலை... கொலை...! போலீஸ் கைகள் கட்டப்பட்டிருக்கா.? கடும் தண்டனையை வலியுறுத்தும் TTV..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் உதயநிதி? ‘தி மிசா மார்க்’!! செப்.25ல் வெளியாகும் புதிய குறும்படம்!

    அரசியல்
    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    காலை உணவு திட்ட விரிவாக்கம்: செப்.22ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்..!! தவெக அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share