• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஏப்ரல் 17 வரை சிறை!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
    Author By Thenmozhi Kumar Tue, 14 Apr 2026 16:21:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RameswaramFishermen: Sri Lankan Court Orders Judicial Custody for 4 TN Fishermen Until April 17.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களைக் கைது செய்த இலங்கை நீதிமன்றம், அவர்களை வரும் 17-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முறைப்படி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் மன்னார் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். 

    மீனவர்களின் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை இழுத்துச் சென்று இலங்கை கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்.... ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

    arrrest

    கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை சிறைக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, நான்கு மீனவர்களும் பலத்த பாதுகாப்புடன் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நமது மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் செல்லும் போதெல்லாம், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் மீனவச் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

    மீனவர் கைது விவகாரம் தமிழக அரசியல் களத்திலும் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பல்வேறு கட்சித் தலைவர்களும் இலங்கை அரசின் இந்த அநாகரிகமான செயலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். தொடர்ந்து வரும் மீனவர் கைதுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாக உள்ளது.

    இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்.... ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு!

    மேலும் படிங்க
    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    விநாயகர் சதுர்த்தி விழாவில் இப்படித்தான் ட்ரெஸ் போடுவாங்களா..!! பேசுபொருளான திஷா பதானியின் ஆடை சர்ச்சை விவகாரம்..!

    சினிமா
    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    படம் எடுக்க காசு இல்ல.. கார் ரேஸ் வீடியோக்களை வைத்து நிதி திரட்ட முயற்சி..!! அஜித்தின் அடுத்த படத்துக்கு இப்படியொரு நிலைமையா..!

    சினிமா
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா

    செய்திகள்

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தூத்துக்குடி திட்டத்துக்கு ஆப்பு? மகாராஷ்டிராவில் ₹27,000 கோடிக்கு மசகான் டாக் புதிய ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு இடமில்லையா.? கையேந்தனுமா..? வேல்முருகன் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    “வெறும் நாடகம்!” பயங்கரவாதி மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா! பின்னணி என்ன?

    இந்தியா
    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில்  ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share