• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்... தமிழகமே சர்ச்சையான விவகாரத்தில் வெடியை கொளுத்திப் போட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    இந்தியாவில் உள்ள 29 முதலமைச்சர்கள் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய் மட்டும் தான் என தமிழக வெற்றிக் கழகத்தையும், முதலமைச்சர் விஜயையும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 26 Oct 2026 11:02:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rb-udayakumar-about-rice-tender

    ரேஷன் அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி என்று விற்கலாமா?. அரசு ஒரு குண்டூசி வாங்கினால் கூட அதற்கு முறையாக டெண்டர் விட வேண்டும். சன்னரக அரிசி டெண்டர் எப்போது விடப்பட்டது யாரிடம் கொள்முதல் செய்யப்படுகின்ற வெளிப்படுத்தத் தன்மை இல்லை. தூய ஆட்சி இல்லை மோசடி ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது. இந்தியாவில் உள்ள 29 முதலமைச்சர்கள் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய் மட்டும் தான் என தமிழக வெற்றிக் கழகத்தையும், முதலமைச்சர் விஜயையும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக விமர்சித்துள்ளார். 

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்திலே நடைபெற்று வருகிற தவெக ஆட்சி, பொறுப்பேற்று பிறகு மக்களின் அன்றாட தேவைகளான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களுடைய விலையும் விண்ணை முற்றுகிற அளவில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருப்பது  விவாதித்துக் கொண்டே இருக்கிறோம். 

    கடந்த 3 மாதங்களில் அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு 30 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. அரிசி விலை அதிரடியாக விலை உயர்வு என்றால் அப்படின்னா அரசு என்ன செய்யணும், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தணும். ஆனால் தவெக அரசு என்ன செய்தார்கள் ?. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவிட்டால் ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் கடந்துவிடும் என்று ஏழை, எளிய, நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் ஆங்காங்கே அதிருப்தி எழுகிறபோது, இதனை குறைப்பதற்காக அரசு தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்னவென்றால், 30 ரூபாய் விலையில்  அரிசி வழங்குவோம் என்ற திட்டத்தை துவக்கி வைத்தது.

    இதையும் படிங்க: நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி..! தண்ணீர் நிலவரம் என்ன..? CM விஜய் முக்கிய விசிட்..!!

    இதில் என்ன பிரச்சனை என்றால் ? இந்த திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், ரேஷன் கடைகளில் அம்மா தொடங்கிய 20 கிலோ விலையில்லா அரிசி  திட்டத்தில் வழங்கும் அரிசியை தவெக அரசு  பாலிஷ் போட்டு அதை சன்னரக அரிசியாக வழங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    மக்கள்  எங்களுக்கு வேண்டாம். பணத்தை திருப்பி கொடுங்கள். அரிசி வாடை அடிக்கிறது. இது கோழி தீவனத்துக்கு கூட ஆகாது என பல போராட்டம் நடக்கிறதை நம்ம செய்தியாக பார்க்கிறோம். இதில் அரியலூர் , நாமக்கல் மாவட்டம் எல்லா மாவட்டங்களிலும் இந்த சன்னரக அரிசி 30 ரூபாய்க்கு வழங்குகிற அந்த திட்டம் பொதுமக்களிடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

    இதற்கு முன்னால் தவெக அரசு வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது என்று  வழங்கினார்கள்.  ஆனால் அதன் தரம் சரியில்லை என்று மக்கள் சொல்லி அரசு மீது குற்றம் சாட்டினர். மழை பெய்தால் அந்த பேரிடர் காலங்களில் போர்க்கால நடவடிக்கை எடுக்கணும்,  அதேபோல விலைவாசியை கட்டுப்படுத்த தெரியவில்லை .

    ஒரு சிறுமி  காணாமல் போய்விட்டார். நம்ம காவல்துறை என்ன சாதாரண காவல்துறையா இங்கிலாந்து ஸ்காட்லாந்து நிகரான காவல்துறை இல்லையா?.  காவல்துறைக்கு  கவலை எல்லாம் உங்களை வந்து மகிழ்ச்சி படுத்துவதற்கும், நீங்க போற இடங்களில் ,உங்கள் நட்பு வட்டாரத்தில் இருந்து யார் போனாலும் சரி, அவங்களுக்கு காவல் பாதுகாப்பு போக வர இந்த வேலையை தானே பார்க்கிறார்கள். அந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது. இது எங்கள் மீது  மக்கள் அதிருப்தி வரும் அப்படின்னு சொல்லணுமா? இல்லையா?

    அரிசி விலை உயந்துவிட்டால் என்ன செய்யவேண்டும், உடனே டெண்டர் விட வேண்டும் தற்போது சன்னரக அரிசி யாருக்கு டெண்டர் விட்டீர்கள், எந்த இடத்தில் கொள்முதல் செய்யப்பட்டது?, என்ன விலைக்கு வாங்கப்பட்டது?, முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் இதற்குரிய பதில் உள்ளதா?, இது மோசடி இல்லையா? இது  பட்டபகல் கொள்ளையாக இருக்குது .

    விலையில்லா அரிசி எடுத்து பாலிஷ் போட்டு ஒரு அரசே இப்படி மக்களை மோசடி செய்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்.  அரிசியை பாலிஷ் போட்டு கொடுக்குறாங்கன்றது, பொய்ன்னு சொன்னால் நீங்க எங்க இருந்து வாங்குறீங்க?, எங்க டெண்டர் கொடுத்தீங்க?ன்னு சொல்லுங்க. 

    ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் தலைமையில் அரசு இயங்கிய போது ஒரு குண்டூசி வாங்கினால் கூட  முறையா டெண்டர் விட்டோம். இதை உங்களின்  ஆணவம்னு எடுத்துக்கிறதா?, இல்லை அஜாக்கிரதைன்னு எடுத்துக் கொள்ளலாமா?, கவனக்குறைவுன்னு எடுத்துக்கிறதா? அக்கறை இல்லைன்னு எடுத்துக்கிறதா? எப்படி எடுத்துக்கிறது .

    உங்களுக்கு என்ன தைரியம் நான் சொல்லட்டுமா?, உங்க மனக்கணக்கு என்ன தெரியுமா ? அதிமுக 31 ஆண்டு ஆட்சியில் இருந்த பொழுது மக்களுக்கு நலத்திட்டகளை செய்தார்கள். மக்கள் அங்கீகரிச்சுட்டாங்களான்ற ஒரு சந்தேகம் உங்க மனசுல வரலாம்.

    நல்லா தெரிந்து கொள்ளுங்கள் முதல்வரே, மக்கள் மாற்றத்தை விரும்புவது இயற்கை. அந்த மாற்றம் வந்து ஏமாற்றமா இன்றைக்கு ஐந்து மாத காலங்களில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீங்க யார் சொன்னாலும், எதையும் பொருட்படுத்தாமல் வாயை திறக்கிறது இல்லை?. இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கக்கூடிய முதல்வர்களில், வாய் திறக்காத ஒரு சவளை பிள்ளையா தமிழ்நாட்டு முதல்வர் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது.

    இவ்வளவு அதிர்ச்சி சம்பவங்களால் தமிழ்நாட்டு  மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர். நீங்கள் வாய் திறந்து சொல்லுங்கள், எழுதியாவது சொல்லுங்கள், சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. இப்ப நீங்கள் நடிகராக இருந்தா, யாரும் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். உங்க உத்தரவுக்காக  தமிழ்நாட்டின அரசு நிர்வாகம் காத்துக் கிடக்கிறது.

    30 ரூபாய்க்கு அரிசியை  இங்க வாங்கினோம், இங்க கொடுத்தோம் எஅ வெளிப்படைத்தன்மையாக சொல்லுங்கள்.  உங்க பிள்ளை விஜய், தூய ஆட்சி கொடுப்பேன் என்று சொல்லி தற்போது மோசடி ஆட்சி நடந்து வருகிறது. 

    முதல்வருக்கு இந்த 30 ரூபாய் அரிசி மோசடி திட்டம் தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விளக்கம் அளிக்க வேண்டும், இதற்கு முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தவெக ஆட்சியில் Wild Wild Tamil Nadu: முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்!

    மேலும் படிங்க
    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-10-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று காதல் விவகாரங்களில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா

    செய்திகள்

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    திக்..திக்...! - இன்னும் 3 மணி நேரம் தான்... அரக்கத்தனத்தை காட்ட ஆரம்பித்த ‘அர்னாப்’...!

    இந்தியா
    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்!

    தமிழ்நாடு
    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    சட்டம் ஒழுங்கு குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: மதுரையில் அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    பெண்கள் பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணை!

    தமிழ்நாடு
    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    எப்ஐஆரில் பெயரே இல்லாதவருக்கு 6 ஆண்டு சிறை: உ.பி. போலீசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

    இந்தியா
    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உள்நாட்டுப் போரால் உணவுப் பஞ்சம்: சூடானில் நிவாரணம் வழங்க 31 நாடுகள் அழைப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share