• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திரையில் ஹீரோ... தரையில் ஜீரோ... சி.எம்.விஜய் ரீல் அந்துபோய் விட்டது.. ஆர்.பி.உதயகுமார் கலாய்...!

    தவெகவினரும் விஜய் 5 நிமிடம் வந்தாலே போதும் அவரின் கரிஷ்மா, வசீகரம் ,கவர்ச்சி எங்களுக்கு வெற்றியை தேடி தரும் என்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து வந்தார்கள் .
    Author By Amaravathi Sat, 03 Oct 2026 14:21:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rb-udayakumar-slams-cm-vijay-election-campaign

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், நடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள். இந்த பச்சை துரோகத்தால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தல் பணி சூடு பிடிக்கிறது அதில் கொடுமை என்னவென்றால், வெற்றி பெற்ற 10 நாட்களில் வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு கொடுத்த தலைமைக்கும், உழைத்த தொண்டர்களுக்கும், நம்பிக்கை துரோகத்தை, பச்சை துரோகத்தை, அமைச்சர் பதவிக்காக, பணத்திற்காக, துணிச்சலாக வெட்ட வெளிச்சமாக செய்திருக்கிறார்கள் என்றால் இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது. 

    தமிழ்நாட்டு வாக்காளர்களை விஜய் குறைத்து மதிப்பிட்டாரோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. மக்கள் தீர்ப்பே ,மகேசன் தீர்ப்பு என்பது வலிமையானது. அதை எந்த உழைப்பும் இல்லாமல், தியாகம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யாமல் ,கடந்த தேர்தலில் அதிர்ஷ்டத்தால் கிடைத்த அதிகாரத்தை, ஆணவத்தால் அடுத்த கட்சியை அடுத்த கட்சி அழித்துவிட்டு, இனி தமிழ்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அதுவும் தவெக மட்டும் தன் இனி தமிழகத்தில் இருக்கும் என்று ஆணவப் பேச்சால், சர்வாதிகார தோனியால் இவை எல்லாம் விஜய் கடந்த நான்கு மாதங்களில் செயல்படுத்தி வருவதால் விஜயின் ஆளுமை கேள்விக்குறியாகிவிட்டது. 

    திரையில் ஹீரோவாக வலம் வந்த முதல்வர் விஜய் தற்போது தரையில் ஜீரோவாக தடுமாறி கொண்டிருக்கிறார் .அதனால் தவெக வேட்பாளர்கள், அமைச்சர்கள் பிரச்சாரத்தில் செல்லுகின்ற இடமெல்லாம் வாக்காளர்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார்கள். 

    இதையும் படிங்க: விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    எந்தவிதமான நியாயமான காரணம் இல்லாமல் அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு, தவெகவில் அடைக்கலம் கொடுத்து போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என்பது 
    எந்த வித  தர்மத்தின் நியாயம். 

    தவெக நம்பி தோற்றுப் போனவர்கள் இப்போது எங்கே போனார்கள். விஜயை நம்பி அவர்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்களே? அவர்களுக்கு என்ன பதில் கூறுவார், எப்படி ஆறுதல் கூறுவார் .அவர்களுக்கு எப்படி பொதுவாழ்வில் வாய்ப்பு கொடுப்பார் என்று ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் கூட, இன்றைக்கு தவெகவில் துரோகத்தின் அடையாளமாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்  மட்டும் அல்ல, அவர்களை ஆதரித்துச் செல்லும் அமைச்சருடன் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் .

    வாக்காளர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த காட்சி எல்லாம் சாட்சிகளாக இருக்கிறது. ஆகவே செல்கின்ற இடங்கள் எல்லாம்  கடும் எதிர்ப்பு எதிர்கொண்டு, வேட்பாளர்களை அமைச்சர்களை வாக்காளர்கள் முற்றுகையிடும்இது போன்ற காட்சிகள் எல்லாம் கடந்த காலங்களில் மக்கள் வெளிப்படுத்தியது இல்லை. பொதுமக்கள் திரும்பிப் போ என வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுகு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது என்றால் இவரின் கோபத்தை வெளிப்பாடாகத்தான் பார்க்க முடிகிறது .

    இதனால் படுத்துக்கொண்டே ஜெயிப்போம், விஜயின் முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் விழும். விஜயை எம்ஜிஆர் என்று கப்சா விட்டுக் கொண்டிருந்த விஜயின் படம் தமிழக வாக்காளர்களிடம் தற்போது எடுபடவில்லை. விஜயின் ரீல் தற்போது அறுந்து போய்விட்டது.

    இரண்டு தொகுதியில் தோல்வி பயத்தால் முதல்வர் விஜய் நேற்று 39  ஊர்கள் வழியாக ரோடுசோ சென்றார்கள். ஆட்களை இல்லாத இடங்களில் தேவை இல்லாமல் பல கிலோமீட்டர் இருக்கு தடுப்புகள் அமைத்தனர் .இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்ததோடு, அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபர் என வெளிநாட்டு அதிபர்கள் வருகின்ற போது கூட சாலைகள் இருபுறமும் இவ்வளவு தடுப்புகள் அமைத்தது கிடையாது.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளை தடுப்புகள் அமைத்து கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அன்றாட நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் வாக்காளர்களும், பொதுமக்களும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். முதல்வர் விஜய் இதெல்லாம் அறிந்துள்ளாரா என தெரியவில்லை.

     பொதுவாக விஜய் பங்கேற்கும் எந்த பரப்புரை நிகழ்வானாலும் கடந்த காலங்களில் வாகனத்தை விட்டு இறங்காமல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். தவெகவினரும் விஜய் 5 நிமிடம் வந்தாலே போதும் அவரின் கரிஷ்மா, வசீகரம் ,கவர்ச்சி எங்களுக்கு வெற்றியை தேடி தரும் என்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து வந்தார்கள் .

    ஆனால் கள நிலவரம் ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்ற வகையில் விஜயின் ராஜா வேஷம் ,தளபதி வேஷம் கலைந்து போச்சு என மக்கள் உரைத்த குரலில் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்களை மட்டுமல்ல யாரையும் கவர்ச்சியால் கவர்ந்துவிட முடியும் என்ற முதல்வருக்கு தலையில் இடி விழுந்தது போல, தவெக வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் கவிழ்ந்து விடப் போகிறார்கள் என்ற உளவுத்துறையின் அறிக்கை இன்றைக்கு விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது 

    தர்மம் ஒரு நாளும் தோற்காது துரோகம் ஒரு நாளும் வெல்லாது . நீதியை நிலைநாட்ட மக்கள் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். நீதி கேட்டு வருகின்ற எடப்பாடியாருக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள் இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் தர்மம் தலைகாக்கும் இரட்டை இலை மீண்டும் மலரும் எனக்கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: “விஜய் கதறும் காலம் விரைவில் வரும்...” - தவெகவுக்கு உச்சக்கட்ட ஆவேசத்துடன் சாபம் விட்ட ஆர்.பி.உதயக்குமார்...!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா
    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share