• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    அதிமுக 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 01 Sep 2026 17:50:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Resignation of 6 AIADMK MLAs: Madras High Court Reserves Verdict on Pleas Challenging Speaker's Order.

    அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் அனைத்துத் தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த சூழலில், அவர்களின் அவசர ராஜினாமாக் கடிதங்களை ஏற்றுக்கொண்டு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக தலைமை கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.

    AIADMK MLAs

    இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சித் தாவல் விவகாரத்தில் தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகர் முன் நிலுவையில் இருக்கும்போதே, திட்டமிட்டு ராஜினாமாக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சபாநாயகரிடம் கடிதங்களை அளித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் அமைச்சரைச் சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    ராஜினாமாக் கடிதம் குறித்து சபாநாயகர் நடத்தும் விசாரணை என்பது வெறும் சம்பிரதாய நடைமுறை அல்ல, அது அரசியல் சாசனக் கடமை. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவொரு அர்த்தமுள்ள முறையான விசாரணையும் நடத்தப்படாமல் தன்னிச்சையாக ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது என்று காரசாரமாக வாதிட்டார்.

    AIADMK MLAs

    இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பும்போது, அவரை அப்பதவியில் நீடிக்குமாறு யாரும் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோ முடியாது. சட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட ராஜினாமாவை ஏற்பதே சபாநாயகரின் ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ கடமையாகும் எனத் திட்டவட்டமாக வாதிட்டார். 

    தொடர்ந்து ஆஜரான ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்களின் வழக்கறிஞர்கள், எங்களது ராஜினாமா முடிவு குறித்து எங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு மட்டுமே கேள்வி கேட்கும் உரிமை உண்டு; இதில் மற்றவர்கள் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். அனைத்துத் தரப்பு காரசார வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் இறுதித் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி நியமனம்... மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..! ஹைகோர்ட் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    தமிழ்நாடு
    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    செல்போன் கொண்டு செல்ல தடை... மாசாணி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் திண்டாட்டம்... வெடித்தது சிக்கல்...!

    தமிழ்நாடு
    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டங்கள்... ஏற்கவே கூடாது என எம்எல்ஏ செல்லசாமி அறிவுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    பிரதமர் மோடிக்கு போட்டியா?... ராகுல், விஜய் எல்லாம் அந்த லிஸ்ட்லையே இல்லை... அடித்துச் சொன்ன எச்.ராஜா...!

    அரசியல்
    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

    நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share