• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING : தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு... 9 பேருக்கும் தூக்கு தண்டனை...! பேனா நுனியை முறித்த நீதிபதி..!!

    சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 06 Apr 2026 17:54:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sathankulam case

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

    இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    Court Order

    மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. நீதிபதி முத்துக்குமரன் கடந்த மாதம் 23ந்தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    இதையடுத்து் கடந்த விசாரணையின் போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டணை விபரங்களை தெரிக்க வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சாத்தாங்குளம் வழக்கில் தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார். ஒன்பது பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிதினும் அரிதான குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன் குற்றவாளிகளுக்கு அபராதமும் பிடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது என்றும் சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும்., ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார் 

    காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார். குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். சாகும் வரை மரண தண்டனை மற்றும் இரட்டை மரண தண்டனை என்றும் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது. 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் பேனாவின் முள் நுனியை உடைத்தார் நீதிபதி முத்துக்குமரன். 

    இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!

    மேலும் படிங்க
    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    தமிழ்நாடு
    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    குற்றம்
    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்!  ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    உலகம்
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்

    செய்திகள்

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    தமிழ்நாடு
    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    குற்றம்
    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்!  ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    உலகம்
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share