• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்... குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்க வாய்ப்பு...!

    இவர்களின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக இன்று  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்
    Author By Amaravathi Thu, 02 Apr 2026 08:01:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sathankulam father and son death case

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரின் மனநிலை , உடல்நிலை குறித்த அறிக்கையை மத்திய மாநில அரசு இன்று தாக்கல் செய்கிறது.இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விபரங்கள் அறிவிக்க வாய்ப்பு.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

    இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING: 9 போலீசாரும் குற்றவாளிகள்..! நடுங்க வைத்த சாத்தான்குளம் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!

    மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து  வந்த நிலையில்   இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்   குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கடந்த 23ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.இவர்களின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக 2 ந் தேதி   தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்

    அதன்படி இன்று  அறிக்கை தாக்கல் செய்த பின்னர்   நீதிபதி 9 பேரின் தண்டனை விபரங்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் லாக்கப் டெத்... கொடூர காக்கிகளுக்கு இன்று தீர்ப்பு... சாத்தான்குளம் வழக்கு கடந்து வந்த பாதை இதோ...!!

    மேலும் படிங்க
    திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    தமிழ்நாடு
    “தவெகவில் உனக்கு கொய்யாப்பழம் கூட கிடைக்காது... டெபாசிட் போய் திரும்ப இங்க தான் வரணும்...” - நிர்மல் குமாரை வச்சி செஞ்ச கே.டி.ராஜேந்திர பாலாஜி...!

    “தவெகவில் உனக்கு கொய்யாப்பழம் கூட கிடைக்காது... டெபாசிட் போய் திரும்ப இங்க தான் வரணும்...” - நிர்மல் குமாரை வச்சி செஞ்ச கே.டி.ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

    கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    உலகம்
    110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!

    110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (02-04-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருப்பது நல்லது..!!

    இன்றைய ராசிபலன் (02-04-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருப்பது நல்லது..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    திமுகவின் முதல் வெற்றி சைதாப்பேட்டையில் தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

    தமிழ்நாடு
    “தவெகவில் உனக்கு கொய்யாப்பழம் கூட கிடைக்காது... டெபாசிட் போய் திரும்ப இங்க தான் வரணும்...” - நிர்மல் குமாரை வச்சி செஞ்ச கே.டி.ராஜேந்திர பாலாஜி...!

    “தவெகவில் உனக்கு கொய்யாப்பழம் கூட கிடைக்காது... டெபாசிட் போய் திரும்ப இங்க தான் வரணும்...” - நிர்மல் குமாரை வச்சி செஞ்ச கே.டி.ராஜேந்திர பாலாஜி...!

    அரசியல்
    கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

    கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை குறி வைக்கும் பாஜக... கொதித்தெழுந்த மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!

    உலகம்
    110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!

    110 கிமீ வேகத்தில் பறக்கப்போகுது... இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி...!

    இந்தியா
    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    விஜய் டாஸ்மாக்கை மூடுவேன் என பேசியதுண்டா? தவெக தலைவரை சீண்டிய சீமான்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share