• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேவர் ஜெயந்தி விழா.. அக்.31 வரை சிவகங்கையில் 12 நாட்களுக்கு 163 தடை உத்தரவு அமல்!

    சுதந்திரப் போராட்டத்திலும் சமூக நீதிக்காகவும் முக்கியப் பங்கு வகித்த இவருடைய நினைவிடத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். 
    Author By Shanthi M. Tue, 20 Oct 2026 14:15:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    section-163-prohibitory-orders-imposed-in-sivagangai-for-12-days

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் தடை உத்தரவு அமலில் உள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தின நிகழ்ச்சிகளும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவும் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அரசு சார்பில் அவர்களது நினைவு தின விழா நடைபெற உள்ளது. 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 இல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட இந்த வீர சகோதரர்கள், ராணி வேலு நாச்சியாரின் தளபதிகளாகப் பணியாற்றி ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்கள். 

    அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட காளையார்கோவிலில் அக்டோபர் 27 ஆம் தேதி சமுதாய அமைப்புகள் சார்பில் நினைவு தினமும் குருபூஜையும் நடைபெறும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சிவகங்கையில் இரட்டைக் கொலை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! முடிவுக்கு வந்தது போராட்டம்!

    தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூக நீதிக்காகவும் முக்கியப் பங்கு வகித்த இவருடைய நினைவிடத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். 

    Devar Jayanthi

    இத்தகைய பெருங்கூட்டங்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், பாரதீய நாகரிகப் பாதுகாப்பு சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டப் பிரிவு 163(1) (பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144) கீழ் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது இன்று (அக்டோபர் 20) முதல் அக்டோபர் 31 வரை மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும்.

    இந்தக் காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியின்றி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடுதல், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நினைவு தினங்கள் மற்றும் குருபூஜைக்குச் செல்வோர் வேன், சரக்கு வாகனம், டிராக்டர் உள்ளிட்டவற்றில் தொண்டர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    மாவட்ட காவல்துறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, அமைதியான முறையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    மேலும் படிங்க
    வீ த லீடர்ஸ் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!

    வீ த லீடர்ஸ் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!

    அரசியல்
    ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ இன்ப்ளூயன்சர் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தந்தை புகார்!

    ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ இன்ப்ளூயன்சர் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தந்தை புகார்!

    தமிழ்நாடு
    டெல்லி தசரா விழா: ராவணன் பொம்மை மீது அம்பு எய்த பிரதமர் நரேந்திர மோடி!

    டெல்லி தசரா விழா: ராவணன் பொம்மை மீது அம்பு எய்த பிரதமர் நரேந்திர மோடி!

    இந்தியா
    சொந்த ஊர் செல்ல முயன்ற சிறுமி: சென்னை ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீஸ்!

    சொந்த ஊர் செல்ல முயன்ற சிறுமி: சென்னை ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீஸ்!

    தமிழ்நாடு
    பஞ்சாபில் போதைப்பொருள் மாபியாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு: அமித் ஷா ஆவேசம்!

    பஞ்சாபில் போதைப்பொருள் மாபியாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு: அமித் ஷா ஆவேசம்!

    இந்தியா
    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    விளையாட்டு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share