• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 23 Feb 2026 16:07:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman ntk

    தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன் விசைப்படகில் மீன்பிடிப்புக்குச் சென்ற மணப்பாடைச் சேர்ந்த, மீனவர்கள் 10 பேர், 5 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது அவர்களின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மீனவ மக்களிடமும் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக சீமான் கூறினார்.

    காணாமல் போன மீனவர்களை தேடித்தருமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மீனவ மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காத காரணத்தால் மீனவ மக்கள் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார். தங்கள் உறவினர்களின் நிலையறியாது தவித்து நிற்கும் மீனவச்சொந்தங்களின் வேதனையைத் தீர்க்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

    BJP

    தமிழ்நாடு கடலோர காவற்படை மூலம் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்? 5 நாட்களாகியும் காணாமல் போன 10 மீனவர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசிடம் பேசி உரிய தேடுதல் பணிகளை முடுக்கி விடாதது ஏன்? இதுதான் மீனவ மக்களின் நலன் மீது திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? இதுதான் நம் மீனவச்சொந்தங்களை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன் வைத்தார்.

    இதையும் படிங்க: ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

    வெட்கக்கேடு., பணக்காரனுக்கு ஒரு நீதி, பாமரனுக்கு வேறு நீதி என்பது சமூக நீதி அல்ல, அது மனித குலத்திற்கு மாபெரும் அநீதி என்றார். காணாமல்போன மீனவச் சொந்தங்களை விரைந்து மீட்டு அவர்களின், குடும்பத்தினரின் துயர்போக்க வேண்டியது மத்திய, மாநில அரகளின் தலையாயக் கடமை என்றும் விமானப்படை மற்றும் கடற்படை உதவியின் மூலம் காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியைத் துரிதப்படுத்தி, மீனவர்களை விரைந்து மீட்க வேண்டுமென சீமான் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: திமுக - திருடர்கள் முன்னேற்ற கழகம்; அதிமுக - அகில இந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்... திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட சீமான்....!

    மேலும் படிங்க
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    தமிழ்நாடு
    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி... சுத்தி வளைச்சி எங்க வர்றாருன்னு கவனிச்சீங்களா??

    அரசியல்
    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தொகுதி பங்கீட்டில் மட்டும் இழுபறி! கனிமொழியுடனான சந்திப்பிற்கு பின் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    இன்று வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்..!! வாக்காளர்களில் முதல் இடம், கடைசி இடம் எது தெரியுமா..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share