• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவரா? சீமான் கொந்தளிப்பு! ஜுனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு!

    தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
    Author By Pandian Sun, 05 Jul 2026 14:53:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman Warns Filmmakers: Don’t Twist Lord Murugan’s Tamil Identity or Face Severe Consequences

    சென்னை: ஆந்திராவில் தயாராகும் ‘என்.டி.ஆர் - திரிவிக்ரம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் இறையோன் முருகப்பெருமானை வடபுலத்தில் பிறந்தவர் என்று சித்தரிக்க முயல்வதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    சீமான் தனது அறிக்கையில், “தமிழர் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அவரை வடபுலத்தில் பிறந்தவர் எனக் காட்ட முயல்வது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்த முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தகைய முயற்சிகள் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

    தமிழர்களின் பண்பாட்டு மரபை விளக்கிய சீமான், “தமிழ்ப் பேரினம் 50,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இயற்கையைத் தொழுது, மூத்தோரைத் தெய்வமாகப் போற்றும் மரபு தமிழர்களுக்கு உரியது. குறிஞ்சித் திணையின் தலைவனான முருகனை முப்பாட்டன் என அழைத்து வழிபடுவது தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறை” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!

    DontDistortHistory

    மேலும், “தமிழ்தான் முருகன், முருகன்தான் தமிழ். இரண்டும் பிரிக்க முடியாதவை. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் முருகனைத் தமிழர்களின் தனிப்பெரும் இறையோனாகப் போற்றுகின்றன. சேயோன், செவ்வேள், மலைவான், வேலன் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகன் தமிழர்களின் ஆதி தெய்வம்” என்று வலியுறுத்தினார்.

    “கடவுளையே கடன் வாங்கிய இனங்கள் தமிழர்களின் தெய்வங்களைத் தங்கள் புராணங்களில் சேர்த்துக்கொண்டு, முருகனை சுப்பிரமணியனாக்கினர், கண்ணனை கிருஷ்ணனாக்கினர். ஆனால் முருகன் இன்றும் தமிழர்களின் தனிப்பெரும் இறையோனாக இருக்கிறார். அவரைத் தமிழர்கள் இழக்கவிட மாட்டோம்” என்று சீமான் உரக்கக் கூறியுள்ளார்.

    திரைப்படக்குழு வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்க முயல்வதை ஏற்க முடியாது என்று சுட்டிக்காட்டிய சீமான், “தமிழர்களின் மூத்தோர்களையும், தெய்வங்களையும் இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல, அது நமது பண்பாடு, வாழ்வியல் மற்றும் உயிர் நாடி” என்று வலியுறுத்தினார்.

    இந்த அறிக்கை தமிழ் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் சீமானின் இந்த எச்சரிக்கை பல தமிழர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: "வீட்டுக்கு ஒரு அரசு வேலை"... முதல்வர் விஜய் செவி சாய்க்கணும்..! சீமான் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    "ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள்... இப்போது ரீல்ஸ் மூலமே ஆட்சி நடத்துகிறார்கள்!" - உதயநிதி விமர்சனம்!

    அரசியல்
    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி!

    தமிழ்நாடு
    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    மேகதாதுவில் அணை கட்டுமான பணிகள் தொடக்கம்? - பி.ஆர். பாண்டியன் பரபரப்பு தகவல்!

    தமிழ்நாடு
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேடையிலேயே

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share