• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கைவிரித்த காங்கிரஸ்... தவெக தனித்து போட்டியா? ... செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...!

    பொறுத்திருந்து பாருங்கள் தனித்தா அல்லது வலிமையான கூட்டணியா என்பது தெரியும்
    Author By Amaravathi Thu, 05 Mar 2026 10:19:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan about TVK vs congress alliance

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார வாகனத்தை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். 

    தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தவெக சார்பில் முதல்கட்டமாக ஈரோடு தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் படம், விசில் சின்னத்துடன் வாகன பிரச்சாரம் விசில் சின்னத்தை,  கிராமம் தோறும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்ய உள்ளோம். விஜய் புதிய வரலாற்றை உருவாக்கும் வகையில் விசில் சின்னத்தை பொதுக்குழுவில் அறிவித்தார். குழந்தைகள் முதல் அனைவரும் விசில் அடிக்கும் வகையில்தமிழகம் பெரிய வரலாற்று மாற்றத்தை உருவாக்க இருக்கிறது .  

    ஜனநாயகத்தை காக்கின்ற வாக்குகளை வீணடிக்காமல் திமுகவை வீழ்த்துகின்ற சக்தியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்,  அப்போதுதான் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும். ஐந்தாயிரம் ரூபாய் தந்துள்ளார்கள், அது மாதம் ஒருவருக்கு 40 ரூபாய் தான் கிடைக்கிறது. இதற்காக வாகரகளிக்க முடியாது.  5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்க மக்களை ஏமாற்ற கூடிய திட்டமாக இருக்கிறது.  தேர்தல் களத்தில் 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள் அது மாதத்திற்கு வெறும் 50 ரூபாய் மட்டும்தான் கணக்கு வரும். இதனைப் பெற்றுக் கொள்வதன் மூலமாக மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் ஏமாற்றம்தான் வரும் தமிழ்நாடு மக்கள் தமிழக வெற்றிக் கழக வெற்றி பெறச் செய்யக்கூடிய ஒரே முகமாக இருக்கிறார்கள் விஜய் கோட்டையில் கொடியேற்றுவதை காண மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டதா..? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் என்றுமே திமுகவுடன் தான் கூட்டணியில் இருந்து வருகிறது். சில மனமாச்சியரியங்கள் வந்துள்ளன. எங்களால் அவர்களுக்கு பயன் கிடைத்திருக்கிறது அவ்வளவுதான் ஒவ்வொரு கட்சியும்  தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை பெறக்கூடிய நிலை தான் இருக்கிறது. ஆகவே எங்களிடத்தில் வந்து விடுவோம் என்று சொல்லி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்று இருக்கிறார்கள்.

    தவெக தனித்து நிற்க தயாராகி விட்டதா.? என்ற கேள்விக்கு,  பொறுத்திருந்து பாருங்கள் தனித்தா அல்லது வலிமையான கூட்டணியா என்பது தெரியும் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

    மேலும் படிங்க
    ராஜ்யசபா தேர்தல்..! "முதன்முறையாக"... முதல்வர் முன்னிலையில் L.K. சுதீஷ் வேட்புமனு தாக்கல்..!!

    ராஜ்யசபா தேர்தல்..! "முதன்முறையாக"... முதல்வர் முன்னிலையில் L.K. சுதீஷ் வேட்புமனு தாக்கல்..!!

    தமிழ்நாடு
    ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!!  உயர்ந்தது பலி எண்ணிக்கை!!

    ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! உயர்ந்தது பலி எண்ணிக்கை!!

    இந்தியா
    சமஸ்கிருதத்துக்கு ரூ.2,500 கோடி; தமிழுக்கு ரூ.147 கோடி... மத்திய அரசின் மாற்றாந்தாய் மனநிலையை போட்டுடைத்த உதயநிதி....!

    சமஸ்கிருதத்துக்கு ரூ.2,500 கோடி; தமிழுக்கு ரூ.147 கோடி... மத்திய அரசின் மாற்றாந்தாய் மனநிலையை போட்டுடைத்த உதயநிதி....!

    தமிழ்நாடு
    ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தாவுக்கு ஆப்பு! ஐநாவில் இந்தியா செக்!! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!

    ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தாவுக்கு ஆப்பு! ஐநாவில் இந்தியா செக்!! பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!

    இந்தியா
    ராஜ்யசபா எலெக்ஷன்... முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!

    ராஜ்யசபா எலெக்ஷன்... முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!

    தமிழ்நாடு
    நாங்குநேரி பயங்கரத்தில் திடீர் திருப்பம்.. கண்காணிப்பு வளையத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... வெளியானது முக்கிய எச்சரிக்கை....!

    நாங்குநேரி பயங்கரத்தில் திடீர் திருப்பம்.. கண்காணிப்பு வளையத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்... வெளியானது முக்கிய எச்சரிக்கை....!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊரான் வீட்டு புள்ளைக்கு சுயமரியாதை கல்யாணமாம்... அவங்க வீடுனா சுபமுகூர்த்தம்..! வினோஜ் பி. செல்வம் விமர்சனம்..!!

    ஊரான் வீட்டு புள்ளைக்கு சுயமரியாதை கல்யாணமாம்... அவங்க வீடுனா சுபமுகூர்த்தம்..! வினோஜ் பி. செல்வம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share