• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொறுமையா இருங்க.. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும்..!! செங்கோட்டையன் அட்வைஸ்..!!

    இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Thu, 07 May 2026 14:34:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sengottaiyan-advice-to-tvk-mlas

    சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் தீவிர விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை இரண்டு முறை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின் போது, தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனது கட்சிக்கு ஆட்சி அமைக்க உரிமை உண்டு என்பதை விஜய் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆளுநரின் தரப்பில் இதுவரை உறுதியான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்துள்ளது. 

    Sengottaiyan

    அரசியல் பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் த.வெ.க. ஆதரவாளர்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். “மக்கள் விருப்பத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படக் கூடாது” என்கிற குரல்கள் மேலோங்கியுள்ளன. இதனிடையே, சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக மாநில அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரும் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: ”சாம்ராஜ்யம் அழியும் அதை யாராலும் தடுக்க முடியாது”... திமுக, அதிமுகவுக்கு சவால்விட்ட செங்கோட்டையன்...!

    கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “இன்னும் ஒரு இரு நாட்களில் நல்ல செய்தி வரும். அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எந்தவித சோர்வுக்கும் இடம் கொடுக்கக் கூடாது” என்று உற்சாகமூட்டினார். தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. முதல் முறையாக போட்டியிட்ட கட்சி என்ற வகையில் 108 இடங்களை கைப்பற்றியது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் அழைப்பு தாமதமாகும் நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஆர்வமும், எதிர்பார்ப்பும் உச்சமாக உள்ளது.

    Sengottaiyan

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையேயும் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. சில கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கையை வரவேற்றாலும், பெரும்பான்மை கட்சியின் உரிமையை மதிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் இந்த அரசியல் சூழல் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: தமிழகம் இதுவரை காணாத விசில் புரட்சி நடக்கும்..! செங்கோட்டையன் திட்டவட்டம்..!

    மேலும் படிங்க
    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share