• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எனக்குனே வருவீங்களா?... தவெகவுக்கு செங்கோட்டையானால் வந்த சிக்கல்... பள்ளி மாணவர்களால் பஞ்சராகும் விஜய் இமேஜ்...!

    கே.ஏ.செங்கோட்டையனை வரவேற்க அரசு பள்ளி மாணவர்களை  பறை இசைக்க வைத்த தலைமை ஆசிரியரால் சர்ச்சை வெடித்தது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பபப்ட்டுள்ளது. 
    Author By Amaravathi Fri, 20 Feb 2026 19:10:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan Welcomed by school student

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, அரசு பள்ளியில் கே.ஏ.செங்கோட்டையனை வரவேற்க தலைமை ஆசிரியர், மாணவர்களை பறையடிக்க வைத்த சம்பவம் சர்ச்சையாகி உள்ளது., இது குறித்து விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்..

    கோபிசெட்டிபாளையம் அடுத்த தாசப்ப கவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

     இவர்களை வரவேற்பதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர், குறிப்பிட்ட சில மாணவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து பறைகளை எடுத்து வரச் செய்தார் பின்னர் பள்ளியின் சீருடைகளை மாற்ற சொல்லி அவர்களை தொழில் முறை கலைஞர்களைப் போல் மாற்று சீருடையில் வரிசையில் நிற்க வைத்து சிறப்பு விருந்தினர்கள் வருகையின்போது பறை இசைக்க வைத்தார்.

    இதையும் படிங்க: அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!

    பள்ளி நேரத்தில் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களை சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக மைதானத்தில் சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்து தலைமை ஆசிரியர் பறை இசைக்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    இது தொடர்பான தகவல் முதன்மை கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றது. மாணவர்களை பறை இசைக்க வைத்த தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும் எம்எல்ஏ உள்ளிட்ட எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத தவெக நிர்வாகி செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி கும்ப மரியாதையுடன் அரசு பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் திமுக மாணவர்களை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதாக விளாசும் விஜய், தற்போது அவரது கட்சியின் தலைமை நிர்வாகி செய்த காரியத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என சோசியல் மீடியாக்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

    இதையும் படிங்க: K.N.நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்... தவெக விஜய் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு
    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    அரசியல்
    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்! கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு!

    பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்! கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    BREAKING: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் பலி: திருச்செந்தூர் பயணத்தில் நேர்ந்த சோகம்!

    BREAKING: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் பலி: திருச்செந்தூர் பயணத்தில் நேர்ந்த சோகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share