• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    7 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதா?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு எஸ்.பி. கொடுத்த பதில்...!

    குழந்தையை உயிருடன் மீட்போம்  என்ற நம்பிக்கை இருப்பதாக எஸ்.பி. மதிவாணன் நம்பிக்கை
    Author By Amaravathi Sat, 17 Oct 2026 14:36:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SP Explain gingee girl missing case

    செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்: 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சிறுமியை மீட்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதிய தகவல் தொடர்பு இல்லாததால் விசாரணையில் தோய்வு ஏற்ப்பட்டுள்ளதாக எஸ்.பி மதிவாணன் தகவல் 

    விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். மதிவாணன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  பேசிய அவர், சிறுமியை மீட்பதற்காக காவல்துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் வெளிநபர்களுக்குத் தொடர்பு உள்ளதா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், தொடர் குற்றவாளிகள், பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தொழில்நுட்ப உதவியுடனும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

    இதையும் படிங்க: சிறுமி மாயமான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... தாயிடம் காத்திருக்கும் கிளைமேக்ஸ்... புது ட்விஸ்ட் எடுத்த போலீஸ்...!

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சிறுமியை மீட்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குழந்தையை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எஸ்.பி. மதிவாணன் தெரிவித்தார்.

    சிறுமி காணாமல் போய் ஆறு நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாததற்காண காரணம் குறித்து கேட்டதற்கு, சம்பவம் நடைபெற்ற பகுதி கிராமப்புறமாக இருப்பதால், அப்பகுதிக்குள் நுழையும் இடம் ஒன்றில் மட்டுமே சிசிடிவி கேமரா இருப்பதாகவும், தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    எளிதில் கிடைக்கக்கூடிய தடயங்கள் இதுவரை கிடைக்காததால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

    சில கோணங்களில் வலுவான சந்தேகம், விசாரணையில் ஏதேனும் துப்பு கிடைத்துள்ளதா என்ற கேள்விக்கு, சில கோணங்களில் வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். விசாரணை நடைபெற்று வரும் தற்போதைய சூழலில், கூடுதல் விவரங்களை வெளியிட இயலாது என்றும் எஸ்.பி. மதிவாணன் தெரிவித்தார்

    இதையும் படிங்க: செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    சாந்தியின் சதி வலை?! குற்றத்தை மூடி மறைக்க செய்த கேடி வேலைகள்! வீரமணி அதிர்ச்சி வாக்குமூலம்!

    குற்றம்
    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை குறிவைத்த இபிஎஸ்! அதிமுகவில் 2,000 பேர் நீக்கம்! வேலுமணி தரப்பு சேஃப்?

    அரசியல்
    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    விஷமானதா நூடுல்ஸ்..?? பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்.. நொய்டாவில் சோக சம்பவம்..!! நடந்தது என்ன?

    இந்தியா
    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    மழைக்கு தயாராகுங்கள் மக்களே! இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது! சென்னைக்கும் அலர்ட்!

    தமிழ்நாடு
    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

    தமிழ்நாடு
    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    "அண்ணா அப்பா-னா..! கட்டிப்பிடித்து கதறிய ஶ்ரீகாந்த்..! ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share