• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம்! திமுக என்ன செய்தது? என அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    விசிக உள்ள அணிதான் உண்மையான இடதுசாரி அணி என்றும் சாதி ஆணவப் படுகொலைக்கு விரைவில் தனிச்சட்டம் வரும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 21:44:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Special Law Against Honour Killings Soon, Will Continue Alliance with TVK: Minister Vanni Arasu.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி இயக்கங்களும் அங்கம் வகிக்கும் அணி மட்டுமே உண்மையான இடதுசாரி அணி என்றும், சமூக நீதியையும் வளர்ச்சியை நோக்கிய அரசியலையும் தவெக முன்னெடுப்பதால் அக்கட்சியுடன் இணைந்து பயணித்து வருவதாகவும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கிடங்கள் ஏரியைத் தனியார் பங்களிப்புடன் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக அரசு சட்டமன்றத்தைச் சர்க்கஸ் கூடாரமாக மாற்றிவிட்டது என்ற உதயநிதியின் விமர்சனம் குறித்துக் கேட்கப்பட்டதற்கு, உதயநிதியும் சட்டமன்றத்தில்தான் இருக்கிறார்; அவரையும் சேர்த்துதான் அப்படிச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. வளர்ச்சி சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைப்பதே நல்லது; முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தமிழகத்தை வளப்படுத்தவும் வலிமைப்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

    cmvijay

    சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் கொண்டுவருவது குறித்துப் பேசிய அவர், விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில்தான் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து விரைவில் தனிச்சட்டம் கொண்டுவரப்படும்; அதனை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். 

    இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கடந்த திமுக ஆட்சியில் தனிச்சட்டம் கேட்டு நாங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது திமுக அரசு எந்தப் பதிலும் கூறாமல் மவுனம் காத்தது; ஆனால் நாங்கள் வெறும் கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனைச் சட்டமாகக் கொண்டுவரத் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம் எனச் சாடினார்.

    தொடர்ந்து விசிக மற்றும் தவெக கூட்டணி குறித்துப் பேசிய அமைச்சர் வன்னியரசு, பத்தாண்டுகளாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தவெகவுடன் இணைந்து பயணிப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் முதல்வரும்தான் நாட்டை ஆள வேண்டுமே தவிர, அதிகாரிகள் நாட்டை வழிநடத்த முடியாது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தின் கருத்து முற்றிலும் சரியானது என்றும், தவெகவை முழுமையான இடதுசாரி அரசியலை முன்னெடுக்கும் தளமாக நிலைநிறுத்துவதே தங்களின் நிலைப்பாடு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!

    மேலும் படிங்க
    அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

    அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

    தமிழ்நாடு
    சீனா உட்பட அனைத்து உலக நாடுகளுடனும் வர்த்தகம் அவசியம்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

    சீனா உட்பட அனைத்து உலக நாடுகளுடனும் வர்த்தகம் அவசியம்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

    இந்தியா
    மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் தொடக்கம்! இஸ்ரோ அறிவிப்பு!

    ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் தொடக்கம்! இஸ்ரோ அறிவிப்பு!

    இந்தியா
    எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!

    எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share