• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் நாளை பதில் தருவார்! சட்டப்பேரவை குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி!

    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என்றும், இசிஆர் ரோப் கார் திட்டப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 23 Aug 2026 19:33:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "CM Vijay will reply to opposition queries in Assembly tomorrow": Fisheries Minister Srinath

    தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு முதலமைச்சர் நாளை நேரில் விளக்கமளிப்பார் என்றும், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழியாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கடல்வழி ரோப் கார் திட்டத்தில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ‘மஞ்சள்’ உணவகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிய உணவகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த பின்னர் அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல கேள்விகளுக்கும், தனது துறை சார்ந்த விவகாரங்களுக்கும் முதலமைச்சர் என்ற முறையில் சி. ஜோசப் விஜய் பதிலளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்களே? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    Assembly

    இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முதலமைச்சர் நாளைய கூட்டத்தொடரில் விரிவாகவும் தெளிவாகவும் பதில் அளிப்பார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஈசிஆர் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கடல் மார்க்கமாகச் செல்லக்கூடிய பிரம்மாண்ட ரோப் கார் திட்டத்தில் சில தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும், அது தொடர்பாகத் துறை ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் விரைவில் சாதகமான நல்ல முடிவு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!

    மேலும், சட்டப்பேரவையில் நடைபெற உள்ள மீன்வளத்துறை மானியக் கோரிக்கையின் போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், தமிழகத்தின் மீன் அங்காடிகளை நவீனத் தரத்துடன் மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ரூ.125 கோடி திட்டம்... கோயில்களுக்கு மெகா அப்டேட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    மேலும் படிங்க
    மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் தொடக்கம்! இஸ்ரோ அறிவிப்பு!

    ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் தொடக்கம்! இஸ்ரோ அறிவிப்பு!

    இந்தியா
    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தைரியமிருந்தால் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள்! முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் சவால்!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி!  

    தமிழ்நாடு
    ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!

    தமிழ்நாடு
    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share