• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு"..! SSR அனைத்துக் கட்சிக் கூட்டம்... தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு..!!

    எஸ் எஸ் ஆர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திலிருந்து தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
    Author By Nila Fri, 23 Oct 2026 12:55:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ssr election commission all party meeting

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், வரைவு பட்டியல் வெளியீடு, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி 2027 ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 2027 ஜனவரி 1 ஆம் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

    All party meeting

    இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்திற்கு திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் என மொத்தம் 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    கூட்டம் தொடங்கியதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆளும் தமிழக வெற்றிக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. திமுக உள்ளிட்ட சில கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து கூட்டத்திலிருந்து வெளியேறின. வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைகள் குறித்து கட்சிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் இத்தகைய வெளிநடப்பு ஏற்பட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரெய்டு..! அரசு அலுவலகங்களில் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.. பிரதமர் மோடி பேச்சு..!!

    இந்தியா
    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    ஊருக்கு தான் உபதேசமா விஜய்.? கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெகவை சாடிய கனிமொழி எம்பி..!

    தமிழ்நாடு
    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பள்ளிகளில் சமூகநீதி மாணவர் படை அமைக்க வேண்டும்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share