• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓயாத SIR பிரச்சனை..! அதுக்குள்ள SSR..! மக்கள் அலையனுமா.? வேல்முருகன் காட்டம்..!

    SSR விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Thu, 22 Oct 2026 16:17:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-velmurugan-ssr-issue

    தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார். SIR-ல் குழப்பம் நீங்காத நிலையில் SSR எதற்காக என்றும், வாக்குரிமைக்காக மக்கள் வாழ்வாதாரத்தை விட்டு அலைய வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டின் இறுதிப் பட்டியலில் சுமார் 70 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் காரணமாக நீக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்தாலும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படவில்லை என்பதற்கு உறுதி என்ன என வேல்முருகன் கேட்டுள்ளார்.ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உள்ளேயே ஆட்சேபனைகள் எழுந்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டங்கள் நடைபெறும் நிலையில், வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீனம் குறித்து தெளிவான விளக்கம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    sir

    SSR மூலம் பெயர் விடுபட்டவர்கள் தடையின்றி மீண்டும் இடம்பெறுவார்கள் என்பதற்கான உத்தரவாதம் என்ன, தவறான நீக்கம் அல்லது தொழில்நுட்பப் பிழையால் பாதிக்கப்பட்டால் சரிசெய்யும் எளிய நடைமுறை என்ன, பொறுப்பு யார் என்றும் கேட்டுள்ளார்.தொழிலாளி, விவசாயி, கூலித் தொழிலாளி உள்ளிட்டோர் வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டுமா அல்லது ஆவணங்களுடன் அலைய வேண்டுமா என அவர் கேட்டுள்ளார். அரசின் நடைமுறைகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கிறதா தவெக?... செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்...!

    நேரத்தையும் உழைப்பையும் பறிக்கக் கூடாது என்றார்.ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரணம், நடைமுறை, பொறுப்பை வெளிப்படையாக விளக்க வேண்டும். ஒன்றிய அரசின் தலையீடு குறித்த கேள்விகளுக்கு அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு அரசும் மக்களின் வாக்குரிமை பாதிக்காமல் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் குரல் கொடுக்க வேண்டும்.வாக்குரிமை அரசியலமைப்பு வழங்கிய உரிமை. ஆணையம், ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு தெளிவான உறுதியை வழங்க வேண்டும் என கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ராகுல் காந்தியை சந்திக்க மறுக்க இதுதான் காரணம்?! தலைமை நீதிபதி சூர்யகாந்த் சொன்ன காரணம்!

    மேலும் படிங்க
    தூக்கத்தில் நடந்த துக்கம்... ஓங்கி ஒலித்த தாய், மகளின் அலறல் சத்தம்... 12ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட சோகம்..!

    தூக்கத்தில் நடந்த துக்கம்... ஓங்கி ஒலித்த தாய், மகளின் அலறல் சத்தம்... 12ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட சோகம்..!

    தமிழ்நாடு
    உருவாகிறதா புதிய புயல்..? - இன்று கடலில் காத்திருக்கும் பேராபத்து... இந்த 26 மாவட்டங்கள் ‘குறி’...!.

    உருவாகிறதா புதிய புயல்..? - இன்று கடலில் காத்திருக்கும் பேராபத்து... இந்த 26 மாவட்டங்கள் ‘குறி’...!.

    தமிழ்நாடு
    “கால் வைத்தாலே காலி...” - கோர முகத்தை காட்டும் வைகை ஆறு... வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!

    “கால் வைத்தாலே காலி...” - கோர முகத்தை காட்டும் வைகை ஆறு... வெளியானது அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    #BREAKING ரூ.7.54 கோடிக்கு கேக் கொள்முதல்... பள்ளி மாணவர்களுக்கு சி.எம். விஜயின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    #BREAKING ரூ.7.54 கோடிக்கு கேக் கொள்முதல்... பள்ளி மாணவர்களுக்கு சி.எம். விஜயின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    அரசியல்
    #BREAKING புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?... அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு...!

    #BREAKING புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?... அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    #BREAKING தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு...!

    #BREAKING தி.மலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை... இந்த 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share