• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 23 Feb 2026 21:17:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stage & Dialogues Won't Bring Votes Vanathi Srinivasan Criticizes Vijay’s TVK.

    திருப்புரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பிரார்த்தனை நடைபெற்றது. கோவை கடலைக்கார தெருவில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்வில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக அரசைத் தரக்குறைவாகச் சாடினார்.

    தவெக

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுக-வை விமர்சிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய் புதுப்புது வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசலாம், மேடை ஏறலாம், அடுக்கு மொழியில் வசனம் பேசலாம், கூட்டத்தையும் கூட்டிக் காட்டலாம். ஆனால், தேர்தல் என்று வரும்போது வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தான் விழும். ஏனென்றால், திமுக-வை வீழ்த்தக்கூடிய உண்மையான சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது" என அதிரடியாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்! கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவிப்பு!

    தவெக

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கூறி திமுக அரசு தீபம் ஏற்றத் தடுத்து வருகிறது. தமிழர்களின் அடையாளமான கோவில் கோபுரங்களையும், கலாச்சாரத்தையும் அழிக்கத் திராவிட மாடல் அரசு முயல்கிறது. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது திமுக-வின் இரத்தத்திலேயே ஊறிய ஒன்று" எனச் சாடினார்.

    கூட்டணி குறித்த முதலமைச்சரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், ஊழல்வாதிகளைப் பற்றிப் பேச முதலமைச்சருக்கு எந்த அருகதையும் இல்லை. அவரது அமைச்சரவை சகா கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை நாட்களாகிறது? ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் பேசுவது நகைப்புக்குரியது என்றார்.தவெக

    தமிழகம் எப்போதும் ஆன்மீக பூமி என்றும், அரசியல் சக்திகளால் மக்களின் நம்பிக்கையைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், திமுக அரசுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டதாகக் கூறினார்.

    திமுக மற்றும் தவெக என இருமுனைத் தாக்குதலை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், வானதி சீனிவாசனின் இந்த 'வசனம்' மற்றும் 'வாக்கு' குறித்த பேச்சு தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    மேலும் படிங்க
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    கிரிக்கெட்
    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    தமிழ்நாடு
    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    தமிழ்நாடு
    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    தமிழ்நாடு
    எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

    எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

    உலகம்
    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    இந்தியா
    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share