• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

    விசாரணையின்போது இருவரும் முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், பின்னர் அருண்குமாரின் மரணம் தொடர்பாக தங்களது பங்கு குறித்து ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Tue, 15 Sep 2026 11:40:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    krishnagiri-son-death-case-mother-grandmother-arrested-kallavi

    கிருஷ்ணகிரி: கல்லாவி அருகே 32 வயது இளைஞர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 32. மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படும் இவர், தனது தாய் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணவேணி கடந்த சுமார் 20 ஆண்டுகளாக தஞ்சாவூரில் பானி பூரி கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த அவர், கடந்த ஆண்டு திருச்செங்கோட்டுக்கு சென்று அங்கும் பானி பூரி கடை நடத்தி வந்ததாக தெரிகிறது. அங்கு தாய், மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இருவரையும் வெளியேற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கருவில் இருப்பது ஆணா, பெண்ணா?? பாலினத்தை கண்டறிய ரூ.10 ஆயிரம்? கையும் களவுமாக சிக்கிய 2 பேர்!

    இதையடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி தாதுநாயக்கன்பட்டிக்கு திரும்பிய இருவரும், அருண்குமாரின் பெரியப்பா கோவிந்தன் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    CrimeNews

    இந்த நிலையில், அருண்குமார் தனது தாயிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அதிகாலை அருண்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார். இதையடுத்து கல்லாவி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கடந்த 13-ம் தேதி கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அருண்குமார் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது தாய் கிருஷ்ணவேணி மற்றும் பாட்டி ராணியம்மாளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது இருவரும் முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், பின்னர் அருண்குமாரின் மரணம் தொடர்பாக தங்களது பங்கு குறித்து ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து கல்லாவி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த சந்தேக மரண வழக்கு, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103(1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணவேணி மற்றும் ராணியம்மாளை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    சந்தேக மரணமாக தொடங்கிய வழக்கு பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து கொலை வழக்காக மாறிய சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இனி ஸ்கூலுக்கே போக மாட்டேன்… அழுதபடி வந்த 10 ஆம் வகுப்பு மாணவி; சில்மிஷ ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!

    மேலும் படிங்க
    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சினிமா
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்

    செய்திகள்

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்
    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share