• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போராடும் இளைஞர்களை அச்சுறுத்த கூடாது! நீட் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    நீட் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் புரிந்துகொள்ள முயல வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 05 Aug 2026 19:08:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Directs Authorities to Understand Protesting Youth's Demands in NEET Case.

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் எதற்காக முழக்கமிடுகிறார்கள் என்பதை அதிகாரிகள் கேட்டறிந்து புரிந்துகொள்ள முயல வேண்டும் என்றும், காவல்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியின் போது வன்முறையைத் தூண்டிய போராட்ட ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    NEET Case

    விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது, காவல்துறையின் தடையை மீறி நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மோதல்கள் ஏற்பட்டதால் தான் தடியடி நடத்தப்பட்டது. இத்தகைய போராட்டங்களை அனுமதிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். எனவே, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த சம்பவங்களுக்கும் வன்முறைக்கும் போராட்ட ஏற்பாட்டாளர்களையே பொறுப்பேற்க வைக்க வேண்டும் என வாதிட்டார்.

    இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    இதற்குப் பதிலளித்துப் பேசிய நீதிபதிகள், போராட்டக் களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பாக, இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகக் கையாள வேண்டும். அவர்களுக்கு அறிவுரை கூறி அமைதிப்படுத்துவதோடு, அவர்களின் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும். போராட்டங்களைக் கையாளும் போது காவல்துறையினர் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பதோடு, அமைதியான போராட்டங்களுக்கு வழிவகுப்பதே முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இந்த மனுவை நீட் போராட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

    இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!

    மேலும் படிங்க
    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எம்.எல்.ஏ-க்களுடன் சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

    தமிழ்நாடு
    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...!

    தமிழ்நாடு
    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!

    தமிழ்நாடு
    காவிரி இணைப்பு திட்டம் நடக்கும் போது ரஜினிகாந்த் நிதி வழங்குவார்! லதா ரஜினிகாந்த் பேட்டி!

    காவிரி இணைப்பு திட்டம் நடக்கும் போது ரஜினிகாந்த் நிதி வழங்குவார்! லதா ரஜினிகாந்த் பேட்டி!

    தமிழ்நாடு
    "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share