• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆபாச காட்சிகள்.. அமேசான், நெட்பிளிக்ஸிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி...!

    ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் பாலியல் ரீதியிலான மற்றும் ஆபாச காட்சிகள் வெளிப்படையாக ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய கோரிய வழக்கில் உரிய விளக்கம் அளிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 
    Author By Amaravathi Mon, 28 Apr 2025 15:15:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    supreme-court-issue-notice-against-ott

    ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக அல்லது அதிக அளவில் கவர்ச்சி காட்டக்கூடிய வகையிலான விளம்பரங்கள் அல்லது சைகைகள் இடம் பெறுகிற ஒளிபரப்புகளுக்கு தடைவிதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. ஓடிடி வலைதலங்களில் வரம்பு மீறிய காட்சிகளை விதிகளை மீறி வைத்துள்ளதாகவும், பொதுமக்கள் அதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் விஸ்வசங்கர் ஜெயன் என்பவர் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி கபாய் தலைமையிலான அமர்வில் மனுவானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, கடுமையான ஒரு கண்டனத்தை உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் முன்வைத்திருக்கிறார்கள்.

    ott

    இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கூறிய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக இருப்பதாகவும், அவர் கூறுகிற கருத்து குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு தருணங்களில் திரைப்படங்கள் அல்லது வெப் சீரிஸ்கள் குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடியதாக இல்லை எனவும், பல இடங்களில் ஆபாசங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்கள் கூட சிறுவர்கள் பார்க்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சட்டவிரோத நிதி வழக்கு..! ஜவாஹிருல்லாவின் தண்டனைக்கு இடைக்கால தடை..!

    ott

    எனவே இதற்காக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்  தெரிவித்தார் மத்திய அரசின் வழக்க வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தற்போது குழந்தைகள் கையில் அனைத்து செல்போன்களும் இருப்பதாகவும்,  அவர்கள் எந்த காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதை எப்படி நிர்ணயிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும் ஏற்கனவே இந்த விவகாரம் நிர்வாக விஷயத்தில் நீதிமன்றம் தலையிடுவதாக தொடர்ந்து தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்தாலும், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்த நீதிபதிகள்,  இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

    இதையும் படிங்க: கடலூரை உலுக்கிய கௌரவ கொலை வழக்கு..! உச்சநீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு..!

    மேலும் படிங்க
    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    அரசியல்
    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அரசியல்
    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    அரசியல்
    மோடி இப்படி செஞ்சிருக்க கூடாது! பார்லி.யில் வெளிநடப்பு!! அமெரிக்கா வரி குறைப்பு பின்னால் இருக்கும் ப்ளான்!

    மோடி இப்படி செஞ்சிருக்க கூடாது! பார்லி.யில் வெளிநடப்பு!! அமெரிக்கா வரி குறைப்பு பின்னால் இருக்கும் ப்ளான்!

    அரசியல்

    செய்திகள்

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    கனிமொழி டெல்லிக்கு போன கம்முன்னு இருக்கீங்க... எடப்பாடி போன அழுத்தமா? வரிந்துகட்டிய TTV..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    உலகம்
    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

    அரசியல்
    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அடுத்தடுத்து விலகிய டிடிவி, அண்ணாமலை! திமுகவுக்கு சாதகம்? எப்படி சமாளிப்பார் எடப்பாடி?

    அரசியல்
    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?

    அரசியல்
    கொடூரமாக கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி! உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

    கொடூரமாக கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி! உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share