• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    சிறுமி ஹாசினி கொலை மற்றும் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்துக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியுள்ளது.
    Author By Nila Wed, 09 Sep 2026 15:14:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court tamilnadu government

    சென்னை போரூர் அருகே உள்ள முகலிவாக்கம் பகுதியில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கொடூரமான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாபு மற்றும் ஸ்ரீதேவி தம்பதியரின் ஏழு வயது மகள் ஹாசினி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். பெற்றோர் உடனடியாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மூன்று நாட்கள் கழித்து அனகபுத்தூர் பைபாஸ் சாலையருகே உள்ள புதரில் எரிந்து கிடந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தகவல்கள் இருந்தன.

    இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.காவல்துறை விசாரணையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் சந்தேகத்துக்குரியவராக முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து, பின்னர் உடலை எரித்து தடயங்களை அழிக்க முயன்றதாக போலீசார் குற்றம்சாட்டினர். தஷ்வந்த் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Supreme Court

    ஆனால் சட்டரீதியான காரணங்களால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் தன் தாயைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த வழக்கில் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 2018 பிப்ரவரியில் நீதிமன்றம் தஷ்வந்தைக் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.2025 அக்டோபர் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

    இதையும் படிங்க: மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, வழக்கில் முக்கிய சூழ்நிலைச் சான்றுகளை போலீஸ் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறியது. கடைசியாக சிறுமியுடன் பார்க்கப்பட்ட சூழ்நிலை, சிசிடிவி காட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் டிஎன்ஏ ஆதாரங்கள் ஆகியவை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டது. அதன்படி மரண தண்டனையை ரத்து செய்து தஷ்வந்தை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகள் வெளிப்பட்டன.இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் 2025 நவம்பர் மாதம் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விடுதலை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடைசி வாய்ப்பாக மீண்டும் மறு சீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காலியான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்
    இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!

    இந்தியாவிலேயே முதல் முறை... திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு... ஏழுமலையான் பக்தர்களுக்கு ஜாக்பாட்...!

    இந்தியா

    செய்திகள்

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்
    அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

    அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share