• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுவாதி கொலை வழக்கு! ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் முடித்துவைப்பு!

    சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் இறந்தது தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
    Author By Thenmozhi Kumar Fri, 24 Apr 2026 19:52:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #SwathiMurderCase: Madras HC Closes Ramkumar Prison Death Case; Upholds NHRC’s Suicide Findings.

    தமிழகத்தையே உலுக்கிய மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம்குமார், சிறையில் மரணமடைந்தது தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ராம்குமார் புழல் சிறையில் மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம். ராம்குமார் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தது. இந்தத் தரவுகளை ஏற்றுக்கொண்ட ஆணையம், ராம்குமார் மரணம் தொடர்பான புகாரை ஏற்கனவே முடித்துவைத்தது.

    சுவாதி கொலை வழக்கு

    தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்துவைத்ததை எதிர்த்து, ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனது மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவனது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார். இந்த வழக்கைச் சிபிஐ அல்லது தன்னாட்சி பெற்ற அமைப்பு மூலம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

    இதையும் படிங்க: அன்புமணி எம்.பி ஆனது செல்லாது! போலி ஆவண புகார் கூறி ராமதாஸ் உதவியாளர் ஐகோர்ட்டில் மனு!

    பரமசிவம் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவிட்டது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப் போராட்டம், தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வந்த சூழலில், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது! கைதிகள் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    மேலும் படிங்க
    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
     மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    மரண தண்டனை..! சிறுமிகளை வன்கொடுமை செய்த காமக்கொடூரன்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    கர்ப்பிணி என்றும் பாராமல் தாக்குதலா? பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதற்கு சீமான் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    ஜனநாயகன் லீக் விவகாரம்! எடிட்டர் பிரதீப் ராகவ் அதிரடி சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    அமெரிக்க ராணுவத்திற்கு நோபல் பரிசு கொடுங்க! பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆவேச பேச்சு!

    உலகம்
    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா பாஜகவில் ஐக்கியம்! 7 எம்.பிக்கள் விலகியதால் கெஜ்ரிவால் அதிர்ச்சி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share