• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தை தாக்குமா முரசு புயல்?! ஆந்திராவை நோக்கி நகருமா? வானிலை மையம் சொல்வது என்ன?

    தொடர்ந்து வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
    Author By Pandian Thu, 22 Oct 2026 12:01:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-heavy-rain-alert-17-districts-bay-of-bengal-cyclone-update

    சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வராமல் ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பல இடங்களில் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழகப் பகுதிகளை ஒட்டிய பகுதியில் ஏற்கெனவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை மக்களே கவனம்! இன்று இரவு மீண்டும் ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் கனமழை! பிரதீப் ஜான் வார்னிங்!

    BayOfBengal

    இதன் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 27-ம் தேதி வரை பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

    வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அது ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தாழ்வுப் பகுதி உருவான பின்னரே அதன் நகர்வு குறித்து தெளிவாகக் கணிக்க முடியும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

    இதையும் படிங்க: மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!

    மேலும் படிங்க
    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    தமிழ்நாடு
    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    குற்றம்
    மகத்தான சாதனை! 114 பதக்கங்களுடன் இந்தியா அசத்தல்… வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    மகத்தான சாதனை! 114 பதக்கங்களுடன் இந்தியா அசத்தல்… வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    அரசியல்
    BREAKING NEWS! செஃப் தாமு காலமானார்! குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சி!

    BREAKING NEWS! செஃப் தாமு காலமானார்! குக் வித் கோமாளி ரசிகர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    நள்ளிரவில் வெள்ளாற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர்!! உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த பொருட்காட்சி பணியாளர்கள்!

    நள்ளிரவில் வெள்ளாற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர்!! உயிரைக் கையில் பிடித்தபடி தவித்த பொருட்காட்சி பணியாளர்கள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share