• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே Out of Control தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 04 Mar 2026 21:58:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu is Out of Control for Delhi's Arrogance": CM Stalin Slams Hindi Imposition in Trichy.

    திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'கர்தவ்ய த்வார்' என்ற இந்திப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். இந்தித் திணிப்பு வெறி எல்லை மீறிச் செல்வதாக அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
    திருச்சி ரயில்வே அலுவலகத்தில் அகற்றப்பட்டது வெறும் இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; வடநாட்டின் ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்" என முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்கு (மத்திய அரசுக்கு) துணை நின்று துரோகம் இழைப்போர், வரும் தேர்தலில் மக்களால் வேரோடு அகற்றப்படுவார்கள்" என அதிமுக உள்ளிட்டக் கூட்டணி கட்சிகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

    Out of Control தமிழ்நாடு: "டெல்லியின் ஆணவத்திற்குத் தமிழ்நாடு என்றைக்குமே 'Out of Control' தான். தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்ப்பவர்களுக்குத் தகுந்தப் பாடம் புகட்டப்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.

    இந்தி

    ஒரே மொழி - மூன்று வரிவடிவம்: "இந்திப் பெயர்களையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் 'ஒரே மொழி - மூன்று வரிவடிவம்' என்ற இழிவானச் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும். உடனடியாக முறையானத் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: வென்றது தமிழ்! திருச்சி ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்!

    இந்த விவகாரம் தொடர்பாகத் ஏற்கனவே மதுரை எம்.பி சு. வெங்கடேசன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், முதல்வரின் இந்தப் பதிவு தமிழக அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    கிரிக்கெட்
    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    அரசியல்
    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BIG BREAKING தலைகீழ் திருப்பம்...  கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

    #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share