• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தி. மலையில் அரசு பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு..! சிக்கிய 5 பேர்... தீவிர விசாரணை..!!

    திருவண்ணாமலையில் அரசு பேருந்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Author By Nila Fri, 31 Jul 2026 14:18:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruvannamalai boy stabbed

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பன்னாத்தூர் வட்டம் ஆனந்தல் அருகே உள்ள மதுரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சிவசங்கர், திருப்பூரில் கோழிப் பண்ணையில் பணியாற்றி வருகிறார். முந்தைய நாள் ஏற்கனவே நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் ஆஜராவதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்த அவர், வழக்கு முடிந்த பிறகு திருப்பூர் திரும்பும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

    இந்தப் பேருந்து தண்டராம்பட்டு வழியாகச் செல்லும் வழியில் இருந்தது.பேருந்து தண்டராம்பட்டு அருகே உள்ள நாரையூர் கிராமத்தைக் கடந்து புற்று கோவில் பகுதியை அடைந்தபோது, வழக்கம்போல நடத்துநர் கோவிலில் கற்பூரம் வாங்க நிறுத்தினார்.

    அரிவாள் விட்டு

    அப்போதுதான் எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்தது. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஐந்து பேர் திடீரென சிவசங்கரைச் சுற்றி வளைத்து, கூர்மையான ஆயுதங்களால் அவரை மிகவும் கொடூரமாக வெட்டித் தாக்கினர். தாக்குதலில் சிவசங்கர் கடுமையாகக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.சம்பவத்தைக் கண்ட பயணிகளும் அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: வங்கதேசம் திரும்பினால் கைது! ஷேக் ஹசீனாவுக்கு புதிய சிக்கல்!! அமைச்சர் விடுத்த கடும் எச்சரிக்கை!

    சிவசங்கர் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்துள்ள நிலையில் சிகிச்சை தொடர்கிறது.சம்பவம் நடந்த பகுதியில் பதற்றம் நிலவியது. அருகிலிருந்த மற்றொரு பேருந்தில் இருந்தவர்கள் கூட அச்சத்துடன் ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஏற்கனவே சிவசங்கருக்கு ஒரு பெண்ணுடன் இருந்த உறவு தொடர்பான பிரச்சினையின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இளைஞரை வெட்டிய விவகாரத்தில் 5 பேர் சிக்கியுள்ளனர். ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை காரணம், மூளையாக செயல்படுவது யார் என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: #BREAKING: டாஸ்மாக் முறைகேடு.! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின்..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!

    மேலும் படிங்க
    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    தென் ஆப்பிரிக்காவில் சோக சம்பவம்: திடீரென கவிழ்ந்த பேருந்து..!! 11 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

    தமிழ்நாடு
    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    இன்னும் 12 வாரம்தான் டைம்... தர்மபுரி கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    அந்தரத்தில் தொங்கிய பயணி… 3,500 அடி பள்ளத்தாக்கில் நடந்த பரபரப்பு மீட்பு!

    இந்தியா
    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share