• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொல்லி கேட்கலன்னா இது தான் கதி... சாட்டையை சுழற்ற ஆரம்பித்த விஜய்... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த சோதனையை தீவிரப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை உயரதிகாரி அனுப்பி இருக்கிறார். 
    Author By Amaravathi Sat, 16 May 2026 12:12:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac related important order

    சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையரகம் வந்து டாஸ்மாக் கடைகள் மற்றும் எஃப்எல்2  உரிமம் பெற்ற கிளப் வளாகங்களில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. குறிப்பாக தமிழக முதல்வர் விஜய் இதுதொடர்பாக ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது. அதேபோன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை வந்து தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில,  இந்த சுற்றறிக்கையானது கொடுக்கப்பட்டிருக்கிறது. 

    குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் மற்றும்  குழந்தைகளோட பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம் எனவும், அதன்படி வந்து கல்லூரிகள் பள்ளிகள் விடுதிகள் பேருந்து நிலையம் அருகே தொடர்ந்து சோதனைகளை நடத்த வேண்டும் என கலால் ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது. போதை பொருள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது .தன்னார்வ அமைப்புகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோருடைய உதவியுடன் ரகசிய தகவல் வலையமைப்பை உருவாக்கவும் உத்தரவில் பிறப்பி க்கப்பட்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் தயாரிப்பு, கடத்தல் மற்றும் போதை பொருள் சேமிப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு, ரயில்வே போலீஸ் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் மற்றும் எஃப்எல்2 கிளப்புகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்  என்றும், இந்த நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    அதே போன்று 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும், மது பாட்டில்களில் உள்ள எம்ஆர்பியை மீறி விற்பனை செய்தால் சட்ட விரோத பார்கள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த மது விற்பனையை தடுப்பதற்காக மதுவிலக்கு மற்றும் ஆயத்திரவு துறை ஆணையர் கார்த்திகா தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். இந்த நடவடிக்கையை யாரும் வந்து அதிகாரிகள் வந்து பின்பற்றப்படவில்லையனால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    மேலும் படிங்க
    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சூப்பர் சிங்கர்ல.. பூ மாதிரி இருந்த பூஜா.. இப்ப குத்தாட்டம் போடுறாங்க..!! ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    தூங்கும் சிங்கத்தை எழுப்பினா.. இப்படித்தான் அழுவீங்க..!! ரவிமோகன் கெனிஷாவுக்கு.. ஆர்த்தி ரவியின் பஞ்ச் பதிவு வைரல்..!

    சினிமா
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

    தமிழ்நாடு
    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் 26ம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    ரூ.10.கோடி வரை பேரம்! எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ-வுக்கு வலை! வேலுமணி தரப்பு அதிரடி!

    அரசியல்
    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    அரசியல்
    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    முதல்வரின் முதல் அறிவிப்பு..! 200 யூனிட் மின்கணக்கீடு எப்போது.? முக்கிய சுற்றறிக்கை..!

    தமிழ்நாடு
    இனி Towel Culture-க்கு நோ!  அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share