• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வரை நம்புங்க..! சீக்கிரமே நல்ல செய்தி வரும்..! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அன்பில் மகேஷ் வேண்டுகோள்..!

    இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.
    Author By Nila Sat, 31 Jan 2026 14:55:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Teachers protest anbil magesh

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது. 

    இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    anbilmaheshpoyyamozhi

    இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தினம்தோறும் போராட்டம் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இடைநிலை ஆசிரியர்கள் 35 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: குட் நியூஸ்... பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு..! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...!

    இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் வலியுறுத்தினார். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

    மேலும் படிங்க
    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்
    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    தமிழ்நாடு
    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    தேமுதிகவுக்கு எத்தன சீட்டுனு முதல்ல சொல்லுங்க!! திமுகவில் போர்க்கொடி தூக்கும் விசிக! கம்யூ., கட்சிகள்!

    தேமுதிகவுக்கு எத்தன சீட்டுனு முதல்ல சொல்லுங்க!! திமுகவில் போர்க்கொடி தூக்கும் விசிக! கம்யூ., கட்சிகள்!

    அரசியல்

    செய்திகள்

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்
    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!

    தமிழ்நாடு
    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!

    தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!

    NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share