• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    25வது நாளாக தொடரும் போராட்டம்..! கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் இடைநிலை ஆசிரியர்கள்..!

    கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகை இடுவதற்காக ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.
    Author By Nila Mon, 19 Jan 2026 12:52:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tecahers-protest-chennai-fort

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.

    இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    Chennai fort

    இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியதாக 400 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: 5 அறிவிப்புகளால் ஆட்டம் கண்ட திமுக.. காப்பி அடிச்சோமா? செல்லூர் ராஜு பேட்டி..!

    இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 25வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகை இடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் சென்றனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ரயில் நிலையத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் சென்றுள்ளனர். பத்து நாட்களுக்கும் மேலாக வகுப்புகளை புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்..!

    மேலும் படிங்க
    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    என்னுடைய First காதலன் பெயரை சொன்னா.. தமிழ்நாடே அதிருமே..!! பலவருட உண்மையை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்..!

    சினிமா
    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    அதிரடி காட்டிய தங்கம் விலை..!! ஆனா ட்விஸ்ட் வைத்த வெள்ளி..!! இன்றைய ரேட் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!  விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி! விவாடெக் உச்சிமாநாடு! இந்தியாவுக்கு என்ன பலன்?

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

    அரசியல்
    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    இபிஎஸ் தலையில் இடியை இறங்கிய சி.வி.சண்முகம்... ஆதரவாளர்களுடன் நடந்த ரகசிய மீட்டிங்... அரசியல் களமே அதிர அதிரடி முடிவு...!

    அரசியல்
    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!

    அரசியல்
    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share