• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் கொலை! சிறுமி பாலியல் வன்கொடுமை! போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்!

    போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 11 Jul 2026 14:48:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Telangana-POCSO-Accused-on-Bail-Kills-6-Abducts-and-Murders-Minor-Shocking-Crime

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது மீது புகார் அளித்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் கூறியதன்படி, தெய்வலகுடா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மீது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர், தன்னை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்தவர்களை பழிவாங்க முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    breakingnews

    சம்பவத்தன்று இரவு, முதலில் புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி ருக்கம்மாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் ஏரிக்கரையில் மீட்கப்பட்டது.

    இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

    அதன்பிறகு தனது வீட்டுக்குத் திரும்பிய ராஜ்குமார், மனைவி சரிதா மற்றும் நான்கு, இரண்டு வயதுடைய தனது இரு ஆண் குழந்தைகளையும் தூங்கிக் கொண்டிருந்தபோது தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அனைவரையும் கொன்றுவிட்டதாகவும், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    breakingnews

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்குள்ளான ராஜ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

    விசாரணையில், ராஜ்குமார் சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ரூ.1.5 கோடி வரை கடன் சுமையில் இருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமியின் வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவர் தாக்காமல் விட்டுச் சென்றதும் விசாரணையில் பதிவாகியுள்ளது.

    இந்த கொடூர சம்பவம் தெலுங்கானா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் உறவினர்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த கணவன்!! கத்தியால் குத்தி கதையை முடித்த மனைவி!!

    மேலும் படிங்க
    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    தமிழ்நாடு
    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    இந்தியா
    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பயணிகளின் கவனத்தை ஈர்த்த

    பயணிகளின் கவனத்தை ஈர்த்த 'தக்காளி வெற்றிக் கழகம்' வாசகம்.. சென்னை பஸ் சம்பவத்தின் பின்னணி!!

    தமிழ்நாடு
    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

    பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share