• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண், பாதுகாப்பு முத்திரை, தாயின் ஆர்சிஎச் அடையாளப் பதிவு இடம்பெற்றுள்ளன. 
    Author By Shanthi M. Mon, 28 Sep 2026 13:13:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thaimaman-thanga-mothiram-thittam-minister-arunraj

    தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் 22 காரட் பிஐஎஸ் முத்திரை தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு 108 மையங்கள் வழியாக மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. இன்று முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயும் சேயும் வீடு திரும்பும்போதே மோதிரம் அணிவிக்கப்பட்டு அன்போடு வழியனுப்பப்படுவார்கள். ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண், பாதுகாப்பு முத்திரை, தாயின் ஆர்சிஎச் அடையாளப் பதிவு இடம்பெற்றுள்ளன. 

    முதற்கட்டமாக 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திட்டத் தொடக்க விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், திருவள்ளுவரின் “அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” என்ற குறளை மேற்கோள் காட்டினார். பிஞ்சுக் கைகளில் தமிழக அரசின் உறவும் முதலமைச்சரின் அன்பும் தங்கமாக மிளிரப் போவதே இந்தத் திட்டம் என்றார். 

    இதையும் படிங்க: 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம்: தமிழக அரசின் மெகா திட்டம் தொடக்கம்!

    “தமிழகத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு தாய்மாமனாக நான் இருக்கிறேன்” என்ற முதலமைச்சரின் உறுதியின் வெளிப்பாடு இது என்றும், மதுரையைத் தேர்ந்தெடுத்துத் தொடங்கியது முதலமைச்சரின் முடிவு என்றும் குறிப்பிட்டார். எந்தக் குழந்தையும் விடுபடாது, எந்த மோதிரமும் வழிதவறாது என உறுதியளித்தார். அரசு மருத்துவமனையில் பிரசவச் செலவு சுமார் ரூ.1,412 ஆக இருக்கும்போது தனியார் மருத்துவமனையில் ரூ.69,914 வரை ஆகும். 

    Minister Arunraj

    அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கையை அதிகரித்து, தரமான தாய்-சேய் மருத்துவ சேவையை ஊக்குவிப்பதும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். அமைச்சர் அருண்ராஜ், தமிழகத் தாய்மார்களை அரசு மருத்துவமனைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நாட்டின் சிறந்த மகப்பேறு மருத்துவர்களும் செவிலியர்களும் இங்கு உள்ளனர்; செலவின்றி பாதுகாப்பான பிரசவ சேவை கிடைக்கும் என்றும், இன்று முதல் தாய்மாமன் சீரும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்தத் தங்க மோதிரம் குழந்தைக்கு ஒரு நினைவுச் சின்னமாகவும், அரசுக்கும் குழந்தைக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பந்தமாகவும் அமைகிறது. தாய்மையைக் கொண்டாடி, அரசு சேவையில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்த முயற்சி, தமிழகத்தின் தாய்-சேய் நலனை மேம்படுத்தும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    மேலும் படிங்க
    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    வீட்டு உபயோக பொருட்கள்
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    தமிழ்நாடு
    “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share