• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாராபுரத்தில் மண்ணைக் கவ்வும் தவெக... விவசாயிகள் கூட்டாக சேர்ந்து செய்த காரியம்... சி.எம்.விஜய்க்கு செம்ம ஷாக்...!

    இடைத்தேர்தலில்  கவனத்தை ஈர்க்க திரளாக வந்த விவசாயிகள். கடும் வறட்சியால்  பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை. திருமணத்திற்கு தங்கள் பகுதிக்கு பெண் கூட தருவதில்லை என ஆதங்கம்.
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 13:05:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmers protest at dharapuram

    இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவும், வறட்சியை போக்க உப்பாறு அணைக்கு தண்ணீர் கேட்டும் விவசாயிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாச்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

    தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் அருகே உள்ள உப்பாறு அணை தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் இதனை நம்பி உள்ள 4 ஊராட்சிகளின் 30 கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.  இதனை போக்க, அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் வீணாக காவிரியில் கலக்கும் உபரிநீரை நீரேற்றம் செய்து உப்பாறு அணைக்கு கொண்டு வர வேண்டும், அல்லது பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தின் தொகுப்பில் உள்ள இந்த உப்பாறு அணைக்கு அரசூரில் இருந்து குழாய் வழியாக அரை டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இடைத்தேர்தலில் மாநில அளவில் கவனம் பெற்றுள்ள தாராபுரம் தொகுதியில் நிலவும் பிரச்சனையை வெளிப்படுத்துவதற்காக உப்பாறு அணையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளாக வந்த விவசாயிகள் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாச்சியரை சந்திக்க சென்றனர்.

    இதையும் படிங்க: செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு - சத்தியசோதனை தாங்காமல் சத்யபாமா எடுத்த அதிரடி முடிவு...!

    ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால் அவர் சந்திக்க மறுத்து பெட்டியில் மனுவை அளிக்க அறிவுறுத்தினார். இதனையடுத்து அரசியல் கட்சி்பிரமுகர்களை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    கடும் வறட்சி நிலவுவதால் குடியிருக்கும், கால்நடைகளுக்கும் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதாகவும், விவசாயம் பொய்த்து ஊரை காலி செய்யும் நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

    வறட்சி காரணமாக தங்கள் பகுதி இளைஞர்களுக்கு திருமணத்திற்கும் பெண் தருவதில்லை என அவர்கள் கூறினர்.  நீர்பாசன திட்டத்தை நிறைவேற்றினால், தற்போது 2 ஆயிரம் அடிக்கும் கீழாக உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தாராபுரம் தொகுதியின் பெருமளவு மக்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினர். இடைத்தேர்தலின் போது கவனத்தை ஈர்ப்பதற்காக தற்போது  கோரிக்கை மனுவை அளிக்க வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     
    இதையும் படிங்க: தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    மேலும் படிங்க
    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    ஹோண்டாவின் புதிய ஸ்பெஷல் எடிஷன்..!! 2 கலர்களில்.. ரெட்ரோ அழகில் கலக்கும் CB350C!!

    வீட்டு உபயோக பொருட்கள்
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    பிஞ்சு குழந்தைகள் கைகளில் மின்னும் தாய்மாமன் தங்க மோதிரம்.. இது வாழ்நாள் பந்தம்! நெகிழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    தமிழ்நாடு
    பலத்த காற்று... தடுமாறிய விமானம்!  தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    பலத்த காற்று... தடுமாறிய விமானம்! தரையில் மோதிய வால்பகுதி! இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி!!

    இந்தியா
    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    சீனா போல.. இந்தியா வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை” ரஷிய தூதர் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இந்தியா
    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    குரூப்-1 தேர்வு முடிந்தது!! ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் 57,612 பேர்! 2 மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    மாமாவ பாருடா செல்லம்.! மழலைகளை அள்ளிக் கொஞ்சிய முதல்வர்...! முத்த மழை..!!

    தமிழ்நாடு
    “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share