• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறையிலிருந்து தப்பிய கைதிகள்..! எஞ்சிய இருவரும் சரண்..! போலீஸ் தீவிர கண்காணிப்பு..!!

    தேனியில் சிறையில் இருந்து தப்பிய கைதிகளுள் எஞ்சிய இரண்டு பேர் சரண் அடைந்தனர்.
    Author By Nila Wed, 28 Oct 2026 17:05:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Theni escaped accused surrender

    தேனி சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகளில் இருவர் உசிலம்பட்டி வழியாக மதுரைக்கு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி சிறையிலிருந்து, சிறை காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 27 ஆம் தேதி காலை 4 பேர், அடுத்த சில மணி நேரத்தில் ஒருவர், மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 8 பேர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று தேனியில் வைத்து இருவர் என மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    escaped

    இந்நிலையில் தப்பி ஓடிய 17 பேரில் மீதமுள்ள மதுரையைச் சேர்ந்த அண்ணன் தம்பியான திருப்பதி, மீனாட்சிசுந்தரம் என்ற இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கைதிகள் தப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து போக்சோ கைதி எஸ்கேப்.! அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள்..! பரபரப்பு..!

    இந்த நிலையில் இருவரும் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் அடிவார பகுதியில் உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேசன் தலைமையிலான சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகள், கார்கள் மற்றும் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவரமாக சோதனை நடத்தி தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையில் தப்பிய கைதிகள் இரண்டு பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 

    இதையும் படிங்க: தேனி சிறை கைதிகள் எஸ்கேப்! தலைமறைவாக உள்ள 2 பேர் டூவிலரில் தப்பியோட்டம்? போலீசார் தீவிர சோதனை!

    மேலும் படிங்க
    ஜிம்பாப்வேயை சுருட்டிய வைஷ்ணவி சர்மா: ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை குவித்து புதிய சாதனை!

    ஜிம்பாப்வேயை சுருட்டிய வைஷ்ணவி சர்மா: ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை குவித்து புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கஞ்சா விற்பனை படுஜோர்..! மெத்தப்பட்ட மைன் பறிமுதல்..! 2 இளைஞர்கள் கைது.!

    கஞ்சா விற்பனை படுஜோர்..! மெத்தப்பட்ட மைன் பறிமுதல்..! 2 இளைஞர்கள் கைது.!

    தமிழ்நாடு
    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    "என்னை மட்டும் தெர்மாக்கோல்- னு ஓட்டுனீங்க"..! சோப்பு நுரை.. அமைச்சரை கிண்டலடித்த செல்லூர் ராஜூ.!!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share