• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கொள்ளையடித்த பணத்தில், நடிகைக்கு ரூ.3 கோடியில் பங்களா - மீன் பண்ணை; பெங்களூருவில் கைதான 'பலே திருடன்' பற்றி பரபரப்பு தகவல்கள்

    கொள்ளையடித்த பணத்தில், நடிகைக்கு ரூ.3 கோடியில் பங்களா!!
    Author By Senthur Raj Thu, 06 Feb 2025 11:29:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thief who gifted 3 crore home to girlfriend arrested by Bangalore Police

    பொதுவாக கொள்ளையர்கள் தங்கள் சம்பாதிக்கும் கொடைக்கான பணத்தை உல்லாசமாக செலவு செய்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

    ஆனால் சின்ன வயதில் இருந்தே திருட்டை தொழிலாக கொண்டிருந்த இந்த பலே திருடன் தனது காதலி நடிகைக்கு பல கோடி ரூபாயில் பங்களா மற்றும் மீன் பண்ணை வாங்கி வாங்கி கொடுத்து உல்லாசமாக இருந்த இந்த திருடன் கர்நாடக மாநிலத்தில் வசமாக சிக்கிக் கொண்டான்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில், ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 9ம் தேதி 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் கொள்ளை போயிருக்கிறது. 

    இதையும் படிங்க: கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..

    3 crore house

    வீட்டின் உரிமையாளர் தந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு, இறுதியில், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பஞ்சாக்ஷரி எஸ்.சாமி என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனுக்கு 37 வயதாகிறது.

    இதுகுறித்து கர்நாடக மாநிலம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது, அவர் "பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக்ஷரி சாமி, 37, என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரிடமிருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சாமிக்கு திருமணமாகி மனைவி, 1 குழந்தை இருக்கிறார்கள்.. சோலாப்பூரில் 400 சதுர அடி வீட்டில் தான் அவரது அம்மா, குழந்தைகள் வசிக்கிறார்கள்.. இந்த வீட்டின் கடனையே அவர் ஒழுங்காக செலுத்தவில்லை.. இதனால் வீட்டின் மீதான கடனை செலுத்தாததால், வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.. கடந்த 2003ல் மைனராக இருந்தபோதே, சாமி திருட ஆரம்பித்துவிட்டார்.. 2009ல் இருந்து தொழில் முறை திருடனாக மாறிவிட்டார்" என்றார்.

    3 crore house

    கொள்ளையன் சாமி கைதானது குறித்து, தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கடந்த 2003ம் ஆண்டில் சிறுவனாக இருந்தபோதே, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் எஸ்.சாமி ஈடுபட்டு வந்தார். கடந்த 2009ம் ஆண்டு வாக்கில், முழு நேர திருடனாக மாறினான். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளான்.

    நடிகையுடன் தொடர்பு

    கடந்த 2014-15ம் ஆண்டில், நடிகை ஒருவருடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த நடிகைக்கு கொல்கத்தாவில் 3 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளான். மேலும் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் பண்ணையை அமைத்து கொடுத்துள்ளான்... இவ்வளவும் திருட்டு பணத்தில்தான் செய்துள்ளான்.. ஒவ்வொரு முறை நடிகையின் வீட்டுக்கு இவன் செல்லும்போது 15 லட்சம் ரூபாய் வரை ஆடம்பரமாக செலவு செய்து உல்லாசமாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனால், சாமி மீதான திருட்டு வழக்குகள் அதிகமாக இருந்தன.. எனவே, பல மாநில போலீசாரும் அவனை தேடி வந்தனர். கடந்த 2016ம் ஆண்டில், குஜராத் போலீசார் எஸ்.சாமியை கைது செய்தனர். இதன்காரணமாக, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் 6 வருடங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்தான்.

    3 crore house

    ஜெயிலிலிருந்து வெளியே வந்ததுமே மறுபடியும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டார்.. பிறகு மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த வருடம் ஜெயிலிலிருந்து வெளியே வந்து, பெங்களூருவிற்கு குடிவந்துவிட்டார்.. சில மாதங்களில் கர்நாடகாவில் தன்னுடைய திருட்டு, தொழிலை ஆரம்பித்துள்ளான்.. பெலகாவியிலும் எஸ்.சாமி மீது திருட்டு கேஸ் இருக்கிறது" என்று தனிப்படை போலீஸ் அதிகாரி கூறினார்.

    தற்போது கைதாகி உள்ள எஸ்.சாமிக்கு, கராத்தே நன்றாக தெரியுமாம்.. பிளாக் பெல்ட் வைத்திருக்கிறாராம். பங்களா வாங்கி தந்த நடிகையை தவிர, வேறு சில நடிகைகளுடன் தொடர்பு இருந்துள்ளதாக சொல்கிறார்கள்.

    கொல்லையில் நடிகைக்கும் தொடர்பா?

    ஏதாவது ஓரிடத்தில் திருடிவிட்டால், உடனே புதுப்புது டிரஸ்களை அணிந்து கொண்டு, அந்த ஏரியாவை விட்டே கிளம்பிவிடுவாராம். இவரது அப்பா ரயில்வேயில் இறந்ததுமே, வேலை சாமியின் அம்மாவுக்கு கிடைத்துள்ளது.. அந்தம்மா குடியிருந்து வரும் அந்த வீடும், பணம் கட்டாமல் ஏலத்துக்கு வந்துவிட்டதாம்.

    3 crore house

    ஆனால், கடந்த 20 வருடங்களாக திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்து, ஒரு நடிகைக்கு 3 கோடியில் பங்களா வாங்கி தந்ததும், மீன் பண்ணை வைத்து கொடுத்ததும் வியப்பை அளிக்கிறது . அந்த நடிகை யார் என்று தெரியவில்லை. 

    இந்த நிலையில் கொள்ளையன் சாமிக்கு நடிகையைத் தவிர வேறு ஒருஒரு காதலி இருக்கிறாராம், இந்த காதலியின் மூலம் எஸ்.சுவாமிக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தகவல் வழியாக இருக்கிறது.

    கோடிக்கணக்கில் பணம் கொடுத்த விவகாரம், அந்த நடிகைக்கும் கொள்ளைக்கும் உள்ள தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால் அந்த நடிகையையும் பிடித்து விசாரிப்போம் என்று போலீசார் கூறியிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: 'வீர வசனம் பேசும் திமுக அமைச்சர்களை அடக்கியே தீருவோம்..!' பயமுறுத்தும் அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    இந்தியாவில் அறிமுகமான 2025 TVS Apache RTR 200 4V.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

    ஆட்டோமொபைல்ஸ்
    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா
    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    உலகம்
    அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

    அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

    இந்தியா
    ஏடிஎம் முதல் ரயில் டிக்கெட் வரை.. ஜூலை 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. நோட் பண்ணுங்க

    ஏடிஎம் முதல் ரயில் டிக்கெட் வரை.. ஜூலை 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. நோட் பண்ணுங்க

    தனிநபர் நிதி
    மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!

    மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    இந்தியா
    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    ஈரானுக்கு 1000 கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்போகும் அமெரிக்கா - கதறும் இஸ்ரேல்...!

    உலகம்
    அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

    அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

    இந்தியா
    மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!

    மத நம்பிக்கையில் யாரும் தலையிடல; ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது... ஸ்ட்ரிக்டாக சொன்ன அன்பில் மகேஸ்!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!

    இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!

    உலகம்
    ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?

    ஜனநாயக உரிமைகளை கேள்விக்குறியாக்கும் புதிய நடைமுறை.. ஆதவ் அர்ஜுனா வலியுறுத்துவது என்ன..?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share