• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் அம்பலம்... பாமக-வை சாடிய திருமாவளவன்!!

    பாமக தற்போது வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக மாறிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
    Author By Raja Thu, 05 Jun 2025 17:36:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan has criticized the PMK for having completely shifted to right-wing politics

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மோதல் இன்னமும் நீடித்து வருகிறது. ஒருபுறம் கட்சியை தன் கையில் எடுக்க அன்புமணி தயாராகிவிட்ட நிலையில் மறுபுறம் வன்னியர் சங்க ஆதரவு ராமதாஸ் பக்கமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்தித்தார்.

    anbumani

    இந்த சந்திப்புக்கு பின் உடனடியாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக விரைவில் இணையும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜக மூலமாக அன்புமணி செய்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மூடப்பட்ட கதவு, ரவுண்ட் கட்டிய குடும்பத்தினர்... தைலாபுரத்திற்கு பெரிய கும்பிடு போட்ட அன்புமணி...!

    anbumani

    இந்த நிலையில் பாமக தற்போது வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக மாறிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையில் நடப்பது உட்கட்சி விவகாரம், அவர்களின் குடும்ப விவகாரம். அதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் இன்று நடுவராக சென்றிருப்பவர் குருமூர்த்தி. பாமக தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவை பெற்று வளர்ந்தது.

    anbumani

    ஆனால் இன்று வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுத்துகிறது. பாமக இடதுசாரி அரசியலால்தான் எழுச்சி பெற்றது என்பதை ஜனநாயக சக்திகள் அறிவார்கள். ஆனால் வலதுசாரி கட்சியாக மாறிவிட்டது. இப்போது பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறார்கள். அது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: #BREAKING அப்பா-மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி - தைலாபுரத்தில் அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு...! 

    மேலும் படிங்க
    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்..  இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    உலகம்
    மகன் அகில் அக்கினேனி கல்யாணம்.. மகிழ்ச்சியில் அமலா.. வைரல் போஸ்ட்..!

    மகன் அகில் அக்கினேனி கல்யாணம்.. மகிழ்ச்சியில் அமலா.. வைரல் போஸ்ட்..!

    சினிமா
    மகன்கள் போட்ட மாஸ்டர் பிளான்.. வலையில் சிக்கிய தனுஷ், ஐஸ்வர்யா..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரஜினி..!

    மகன்கள் போட்ட மாஸ்டர் பிளான்.. வலையில் சிக்கிய தனுஷ், ஐஸ்வர்யா..! நிம்மதி பெருமூச்சு விட்ட ரஜினி..!

    சினிமா
    3 வயது சிறுமியை சிதைத்த காமுகனை பழிதீர்த்த தோட்டா.. இதுதான்டா போலீஸ்.. கெத்துகாட்டும் உ.பி காவலர்கள்..

    3 வயது சிறுமியை சிதைத்த காமுகனை பழிதீர்த்த தோட்டா.. இதுதான்டா போலீஸ்.. கெத்துகாட்டும் உ.பி காவலர்கள்..

    இந்தியா
    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    சென்னை இளம்பெண் கொடூர கொலையில் திடீர் திருப்பம்...திடுக்கிடும் தகவல்..

    சென்னை இளம்பெண் கொடூர கொலையில் திடீர் திருப்பம்...திடுக்கிடும் தகவல்..

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்..  இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

    உலகம்
    3 வயது சிறுமியை சிதைத்த காமுகனை பழிதீர்த்த தோட்டா.. இதுதான்டா போலீஸ்.. கெத்துகாட்டும் உ.பி காவலர்கள்..

    3 வயது சிறுமியை சிதைத்த காமுகனை பழிதீர்த்த தோட்டா.. இதுதான்டா போலீஸ்.. கெத்துகாட்டும் உ.பி காவலர்கள்..

    இந்தியா
    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    அடக்கி வாசிங்க...இல்லைன்னா.. தவெக விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    சென்னை இளம்பெண் கொடூர கொலையில் திடீர் திருப்பம்...திடுக்கிடும் தகவல்..

    சென்னை இளம்பெண் கொடூர கொலையில் திடீர் திருப்பம்...திடுக்கிடும் தகவல்..

    தமிழ்நாடு
    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    கருமம், கருமம் இதைக்கூட விட்டுவைக்க மாட்டீங்களா? - காங்., எம்.எல்.ஏ., திமுக மேயருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share