• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் தீபம்... நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்..!

    திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரினார்.
    Author By Nila Mon, 02 Feb 2026 16:53:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruparankundram collector

    திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் சர்ச்சையுடன் தொடர்புடையது. இது 2025-ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா சமயத்தில் தீவிரமடைந்து, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியது. இவ்விவகாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராம ரவிக்குமார் உள்ளிட்ட மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இத்தூண் தர்காவுக்கு அருகில் இருப்பதால், சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், நீதிபதி டிசம்பர் 1, 2025 அன்று தீர்ப்பளித்து, கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இருப்பினும், கார்த்திகை தீபம் நாளான டிசம்பர் 4, 2025 அன்று கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக, உச்சி பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் சட்டம் ஒழுங்கு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

    இதனால், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாதவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் இரவோடு இரவாக பிறைக்கொடி அகற்றம்! தர்கா தரப்பினர் போலீசில் புகார்!

    ஆட்சியர் பிரவீண் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று ஆஜர் ஆகினர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்பதோ, மதிக்கக் கூடாது என்பதோ எனது நோக்கமல்ல என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்க: H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!

    சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை

    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

    இந்தியா
    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    இந்தியா
    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share