• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

    திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளிக்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Author By Shanthi M. Mon, 09 Feb 2026 15:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thirupparankundram-dargah-supreme-court-order

    திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் விலங்குகள் பலியிடுவதற்கும், ஆண்டு முழுவதும் தொழுகை நடத்துவதற்கும் தடை விதிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், விலங்குகளை பலியிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Supreme Court

    மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரதானமாக அமைந்துள்ளது. இதே மலையில் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்த இடம் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ள புராதன சின்னமாகும். இங்கு ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவது, அசைவ உணவு சமைப்பது, கொண்டு செல்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கல்லத்தி மரம் தர்காவுக்கு சொந்தமா? திருப்பரங்குன்றத்தில் H. ராஜா தடுத்து நிறுத்தம்… போலீசாருடன் கடும் வாக்குவாதம்..!

    இந்திய அரசின் புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்கள் சட்ட விதிகளை மீறுவதாக நீதிமன்றம் கருதியது. இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும் பரமசிவம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். மலையை 'சிக்கந்தர் மலை' என அழைக்கக் கூடாது, விலங்கு பலி தடை செய்ய வேண்டும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகைக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

    இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முக்கிய தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட கருத்துகள் எழுந்த நிலையில், மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து இறுதி தீர்ப்பு அளித்தார். தர்காவில் விலங்கு பலி நடைமுறை பண்டைய மரபாக இல்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், இது தொல்பொருள் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மலையின் பெயர் 'திருப்பரங்குன்றம் மலை' என்றே தொடர வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தர்கா தரப்பில் இமாம் ஹுசைன் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இம்மனுவை விசாரித்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றம் அளித்த சமநிலையான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டது என்றும் நீதிமன்றம் கருதியது.

    Supreme Court

    இதன்படி, சிக்கந்தர் தர்காவில் ஆண்டுக்கு இருமுறை – ரம்ஜான் மற்றும் பக்ரீத் – மட்டுமே நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி உண்டு. விலங்கு பலி, அசைவ உணவு தொடர்பான எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. இத்தீர்ப்பு மலைப்பகுதியின் புனிதத்தன்மையையும், சட்ட விதிகளையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது இரு சமூகங்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share